லிச்சி பழம் நம் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய நிறைய காரணிகளை கொண்டுள்ளது. லிச்சி பழமானது அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் எடை குறைப்புக்கு சிறந்த வகையில் உதவி புரிகிறது. லிச்சி பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், உணவு செரிமானத்திற்கும் மூலநோய்க்கும் நல்ல தீர்வாக இருக்கிறது. லிச்சி பழத்தில் வைட்டமின் சி மற்றும் எல் இருக்கிறது. மேலும் அதிக ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களைக் கொண்டுள்ளதால், இவை நாள்பட்ட […]

உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் வரக் கூடும். ஆனால் இவ்வாறு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதற்கு நீரிழிவு, தமனிகளில் அடைப்பு, நரம்புகளின் வீக்கம், குறைந்த ஆக்ஸிஜன் சப்ளை, உடல் பருமன், இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன. க்ரீன் டீ அல்லது பிளாக் டீயை உட்கொண்டால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முடியும். டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலில் உள்ள […]

உடலுக்கு அதிக பலம் மற்றும் சத்துகளை தருவதில் பேரீச்சம்பழமும் ஒன்றாக அனைவரிடத்திலும் உள்ளது. மேலும் இதில் சத்துகள் மட்டுமின்றி இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணலாமா என்ற எண்ணம் பலரிடத்திலும் இருந்து வருகிறது. அதனை பற்றி இங்கே காணலாம். பேரீச்சம்பழம் உண்பதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவை சிறிய அளவில் தான் என பலருக்கும் தெரிவதில்லை. அதனை […]

சிலருக்கு இரவில் சிறு நீர் கழித்த பின்னர் மயக்க நிலை ஏற்படுகிறது. (Post MICTURITIONAL syncope) இதனை எவ்வாறு தவிர்ப்பது எப்படி என்று டாக்டர் பரூக் அப்துல்லா எனபவர் அறிவுரை வழங்கியுள்ளார். இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமது சிறுநீர்ப்பை நிரம்பி சிறுநீர் கழிக்க தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் தூக்கம் களைந்து விடாமல் இருக்க வேண்டும் என்று திடீரென எழுந்து பாத்ரூமை நோக்கி வேகமாக நடந்து சென்று சிறுநீர் கழிக்கும் […]

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் இந்த அரிப்பும் ஒன்று. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்றுதான் தோன்றுவிடும். ஆனால் இவ்வாறு சொறிவதால் அரிப்பு தான் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது. கரப்பிணி பெண்கள் தனது ஆறாவது மாதம் மற்றும் எட்டாவது மாதத்திலும்  அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிக்கிறார்கள்.  சில சமயங்களில் குளிப்பதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை அரிப்பு ஏற்படும் வயிற்றுப்பகுதியில் […]

கடந்த செப்டம்பர் மாதம் குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியானது முதல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான தட்டெடுப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கைக்குப் பிறகு இதுவரை 691 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கை வெளியான நாளன்று 905 தத்தெடுப்பு ஆணைகள் நிலுவையில் இருந்தன. தற்போதைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள ஆணைகளின் எண்ணிக்கை 617 ஆக குறைந்துள்ளது.குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் இனி தங்களது சொந்த மாநிலங்கள்/ பகுதிகளைத் […]

பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் 30-50 உள்ளவர்களே சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஆனால் இதற்கான காரணம் முறையற்ற உணவு பழக்கங்கள் தான். பழங்காலத்தில் களி, கேழ்வரகுக் களி மற்றும் சிறு தானியங்கள் போன்ற சத்தான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தனர் நம் முன்னோர்கள்.  அதனால் அவர்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். தற்போது சூழ்நிலையில் பல பாஸ்ட் புட் என உணவு முறைகளே நம்மில் ஏராளமாக […]

தலைமுடி உதிர்வது பலருக்கும் இருந்து வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறியுள்ளது. தலைமுடியானது 5 மடங்கு வேகமாக வளர வேண்டுமானால் இந்த இயற்கையான முடி பராமரிப்பை நீங்கள் செய்து பார்க்கலாம்.  தேவையான பொருட்கள்: 1. 1 டீஸ்பூன் இஞ்சி 2. அரை கப் தண்ணீர்  3. 1 நெல்லிக்காய் 4. 1 பீட்ரூட் 5. 10 முதல் 12 கறிவேப்பிலை செய்முறை விளக்கம்: 1 டீஸ்பூன் இஞ்சி 1 பீட்ரூட் […]

தென்னிந்திய சமையல்களில் புளி ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது, புளி சாதம், மீன் குழம்பு, ரசம் என பல உணவுகளின் முக்கிய பொருள் புளி. வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களில் அரிசி, பருப்புக்கு அடுத்த இடம் இந்த புளிக்கு உண்டு. புளியின் சுவை மற்றும் அதன் பல மருத்துவ குணங்கள் பற்றி பலரும் அறிந்த விஷயம் தான். ஆனால் குடம்புளி பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? வாருங்கள் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். […]

காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு டம்ளர் காபி அருந்தியபடி, பேப்பர் படிப்பதும், பெட்காபி குடிப்பதும் நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். இப்படி காபி சாப்பிடுவது நமக்கு சுறுசுறுப்பு தரும்; புத்துணர்ச்சி ஊட்டும் என்கிற நம்பிக்கையும் நிறையப் பேருக்கு இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆரோக்கியமானதுதானா? என்றால் நிச்சயமாக இல்லை. அது நமக்குத் தரும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். நம் வெறும் வயிற்றுக்குள் போகும் காபி என்னென்ன […]