பழங்கள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சில விஷயங்கள் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும். குறிப்பாக நான் இப்போது பேசப்போகும் ஒரு பழம்.. தற்போது அனைவரும் எதிர்கொள்ளும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையிலிருந்து.. மாரடைப்பு வரை.. இது அனைத்து பிரச்சனைகளையும் சரிபார்க்கிறது.. தற்போதைய தலைமுறை அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், முதலில் நினைவுக்கு வருவது கொழுப்பு கல்லீரல் மற்றும் வெப்ப பக்கவாதம். ஆனால் இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு பழம் ஒரு […]

உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம். நமது தசைகள் வளரவும், உடல் நலம் பராமரிக்கவும் புரதம் அவசியம். புரதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிக்கன் தான். 100 கிராம் சிக்கனில் சுமார் 20 முதல் 25 கிராம் புரதம் உள்ளது. இது உடலை வலிமை படைக்கும் ஊட்டச்சத்து அளிக்கிறது. ஆனால், சிக்கனை விட அதிக புரதம் கொண்ட உணவுகளும் பல உள்ளன. முதலில், சிக்கனை விட மீன்களில் […]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் உருளைக்கிழங்கும் ஒன்று.. எனவே எந்த காய்கறி இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் அனைவரின் வீடுகளிலும் உருளைக்கிழங்கு இருக்கும்.. இருப்பினும், உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் போது, சில நேரங்களில் உருளைக்கிழங்கு முளைவிடத் தொடங்கும்.. முளைவிட்ட சாப்பிடுவது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்… முளைவிட்ட உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்ட 25 […]

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், உடல்பருமன் என்பது பெரும்பாலானோருக்கு பெரிய சவாலாகவே மாறியுள்ளது. இதை கட்டுப்படுத்த சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது போன்ற சில டயட் முறைகள் இப்போது பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. மேலும், சர்க்கரையை தவிர்ப்பதால் உடல் எடைக் குறைப்பு மட்டுமல்ல, அதைவிட மேலான பல நன்மைகளும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றன. மேலும் தேநீர், காஃபி போன்ற பானங்களில் சர்க்கரையை தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் அடிக்கடி சாப்பிடும் […]

நாம் அனைவருமே சிறுவயதில் “பால் குடிக்க வேண்டும், உடலுக்கு வலிமை கிடைக்கும்” என்ற அறிவுரையை கேட்டிருப்போம். அதனால் பலர் விருப்பமில்லாமல் கூட பாலை சாக்லேட் பவுடர் கலந்து பாலை குடித்து வந்தோம். ஆனால் இந்த அறிவுரை இன்றும் பொருந்துமா? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். இப்போது உணவு பாதுகாப்பு குறித்து அதிக கவலைகள் நிலவுகின்றன. நாம் அன்றாடம் குடிக்கும் பாலை பற்றியும் கவனமாக சிந்திக்க வேண்டிய நிலை வந்துள்ளது. இந்தியாவில் […]

பால் மற்றும் பேரீச்சம்பழம் சேர்த்து குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். பால் மற்றும் பேரீச்சம்பழம் ஆகிய இரண்டும் தனித்தனியாகவே பல்வேறு சத்துகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை கொண்டவை ஆகும். ஆனால், இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொண்டால், பயன்கள் இன்னும் அதிகம். குறிப்பாக, இது உடலுக்கு தேவையான சக்தியையும், சுறுசுறுப்பையும் வழங்கும். அதேசமயம், சில உடல்நலப் பிரச்சனைகளை சரிசெய்ய முக்கிய காரணமாகவும் […]

சினிமாவில் அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது உடல் எடைக் குறைப்பு பயணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, எவ்வித டயட் மற்றும் மருந்துகள் இல்லாமல், கடுமையான கார்டியோ பயிற்சிகளின் மூலம் சுமார் 9 கிலோ எடையை குறைத்துள்ளார். ஆனால், இது வேகமாக எடைக் குறைய உதவியிருந்தாலும், அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். உடல் நலம் […]

அசைவ உணவை தினசரி சாப்பிடுவது, பல்வேறு தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய மிகப்பெரிய ஆய்வில், 4.75 லட்சம் பேர் தொடர்ந்து 8 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர். இதில், தினசரி அதிக அளவில் அசைவம் சாப்பிடுபவர்கள் இதய நோய், கல்லீரல் பிரச்சனை, டைப்-2 நீரிழிவு, நிமோனியா, செரிமான பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு […]

நுரையீரல் புற்றுநோய் என்பது உலகளவில் அதிக உயிரிழப்புக்கு காரணமான நோய்களில் ஒன்றாகும். பொதுவாக, புகைப்பிடிப்பவர்களுக்கே வரும் நோயாக கருதப்பட்டாலும், புகைப்பிடிக்காதவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் புற்றுநோய் என்றால் பெரும்பாலானவர்கள் உடனே நினைப்பது சிகரெட் புகைப்பதைத்தான். உலகளவில் புகைப்பிடித்தல் இந்த நோய்க்கான முக்கிய காரணமாக இருந்தாலும், புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே இந்த நோய் வரும் என்பது தவறான நம்பிக்கை. சிகரெட்டை தொட்டுக் கூட பார்க்காத பலரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து […]