பெரும்பாலான இந்திய வீடுகளில் தயிர் முக்கிய உணவாகும். பாக்டீரியா நொதித்தல் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகிறது, இது தயிர் ஒரு தடிமனான அமைப்பை அளிக்கிறது. கிரீம், சுவையான தயிர் அல்லது தயிர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதால், உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தயிர் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. தயிரில் உள்ள புரோபயாடிக் […]

ஒவ்வொரு இரத்த வகையினருக்கும் ஒவ்வொரு நோய்களின் அபாயம் அதிகம் இருக்கும். அந்த வகையில் ஏ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு சீக்கிரம் பக்கவாதம் வரக்கூடும். அதாவது 60 வயதுக்கு முன்னரே பக்கவாதம் வரக்கூடும். அதே நேரத்தில் ஓ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு மற்ற வகை இரத்த பிரிவையும் விட ஆபத்து குறைவாக உள்ளது என்று அமெரிக்க ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் இரத்த வகை ஆரம்பகால பக்கவாதம் ஏற்படும் […]

ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ உணவுமுறை மிகவும் முக்கியமானது. பல ஆய்வுகள், இறைச்சிப் பொருட்களுடன் ஒப்பிடும்போது,​​அன்றாட உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றன. நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில், பழங்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. ஏனெனில், இவை மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, ஆற்றலையும் அளிக்கிறது.பல பழங்கள் நாள்பட்ட நோய்க்கான […]

நாள்பட்ட நோயான சர்க்கரை நோய் நாம் உண்ணும் உணவை க்ளூகோசாக மாற்றி செயலாக்குகின்றது என்பதை பாதிக்கின்றது.கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது  சர்க்கரை நோய் ஏற்படுகின்றது. இதன் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்…. டைப் 1, டைப் 2 நீரிழிவு, ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் கர்ப்பகால நீரிழிவு உட்பட பல்வேறு வகையான நீரிழிவு உடலை பாதிக்கலாம். இருப்பினும், […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ பெண்‌ குழந்தைகளின்‌ சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ பெண்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்‌ தடுக்கவும்‌, அனைத்து பெண்‌ குழந்தைகளும்‌ 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்‌, பெண்‌ குழந்தை தொழிலாளர்‌ முறையை ஒழிக்கவும்‌, […]

இஞ்சி ஒரு பயனுள்ள உணவுப்பொருள் ஆகும்.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிரம்பிய, மனிதர்களின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் மேம்படுத்துகிறது. இஞ்சி அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரானது மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான உயிரியல் சேர்மங்களைக் கொண்டுள்ளது. தினமும் பல்வேறு வடிவங்களில் இஞ்சியை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன.. அந்த வகையில் இஞ்சி டீ பிடிக்காது என்று சொல்பவர்கள் மிகமிக குறைவு… குறிப்பாக குளிர்காலத்தில் இஞ்சி டீயை விரும்பி […]

டாரோ ரூட் எனப்படும் சேப்பங்கிழங்கு பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகை காய்கறி ஆகும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி மாரடைப்பை தடுக்க உதவும் ஆரோக்கியமான கிழங்கு வகையைச் சார்ந்தது. சில காய்கறிகளை சிலருக்குப் பிடிக்காது. இந்த கிழங்கில் பெரும்பாலும் வறுத்தோ அல்லது புளிக்குழம்போ வைத்து சாப்பிடுவார்கள். சிலருக்கு இந்த கிழங்கின் வழவழப்பான தன்மை பிடிக்காது. இதனால் இந்தக் கிழங்கு வெறுப்பை சம்பாதிக்கின்றது. இருந்தாலும் இதில் எவ்வளவு […]

கொரோனா பெருந்தொற்று உலக மக்கள் அனைவரையும் பெரிய அளவில் ஆட்டிப் படைத்தது.. அதுமட்டுமின்றி நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப்போட்டது. இதனிடையே சானிடைசர்கள் பயன்படுத்துவதை நாம் பழக்கமாக்கிக் கொண்டோம். இதைப் பயன்படுத்தும்போது நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறது சில ஆய்வு முடிவுகள். கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். அதோடு மூகக் கவசம் அணிதல், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தம் செய்யும் […]

Silent killer என்று குறிப்பிடப்படும், உயர் ரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் பொதுவான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாகும்.. தமனி சுவர்களில் இரத்தத்தால் செலுத்தப்படும் உயர்ந்த அளவு அழுத்தமே உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.. 30 முதல் 79 வயதுக்குட்பட்ட சுமார் 1.28 பில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தங்கள் […]

பீட்ரூட் ஜூஸ் வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும், இது இரத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது, இரத்த சிவப்பணு உற்பத்தியை மேம்படுத்துகிறது, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது மற்றும் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதை அதிகரிக்கிறது. பீட்ரூட் ஜூஸ் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதனை அதிகமாக உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான், அதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் பல பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்துள்ளது. இந்த பதிவில் […]