கால்களில் ஏற்படும் சில மாற்றங்கள், உங்கள் இதயத்தின் செயல்திறனை பாதிக்கக் கூடிய அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இதயநோய் என்றாலே மார்பு வலி, சுவாசக் குறைபாடு போன்ற அறிகுறிகளை மட்டுமே நினைப்பார்கள். ஆனால் உண்மையில், இதயச் சுகாதாரம் குறைவடைந்தால், அதன் தாக்கம் கால்களிலும் தெரியும். கால்விரல்களில் கட்டிகள் : உங்கள் கால்விரல்கள் அல்லது கை விரல்களில் தோன்றும் சிறிய, வலி தரும் மென்மையான கட்டிகள் ‘ஒஸ்லர் […]

அடிக்கடி கோபப்படுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. கோபப்படும் பழக்கம் மாரடைப்பு மற்றும் நோய்களின் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். கோபம் என்பது மனித இயல்பின் ஒரு பகுதி. சில நேரங்களில் அது சாதாரணமாகத் தோன்றும், ஆனால் இந்தக் கோபம் ஒரு பழக்கமாக மாறும்போது, ​​அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாறும். குறிப்பாக இதயத்திற்கு இது தீங்கு விளைவிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிப்பு: கோபத்தின் போது, ​​உடலில் அட்ரினலின் மற்றும் […]

மீன்கள், இயற்கையின் ஊட்டச்சத்து களஞ்சியமாக விளங்குகின்றன. அவற்றில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதய ஆரோக்கியம், மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் மீன்களின் பங்கு முக்கியமானது. இதன் காரணமாக, உணவுக் கட்டமைப்பில் மீன்கள் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை சேர்க்கப்பட வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், சில முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ள […]

முடி வளர்ச்சிக்கு பாரம்பரியமான பொருள்கள் எப்போதுமே கைகொடுக்கும். சிகைக்காய் பொடியை கூந்தலில் தேய்த்து குளித்து பிறகு அதன் தூளை வெளியேற்றி கூந்தலை உலரவிடுவதை விட நுரைக்க நுரைக்க ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி கண்டிஷனர் போட்டு கூந்தலை காயவைப்பதே ஈஸி என்பவர்கள் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் மீண்டும் பாரம்பரிய பொருளுக்கு திரும்பலாம். முடிக்கு இயற்கையான பராமரிப்பை கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் சிகைக்காய் தேர்வு செய்யலாம். அதிலும் இதனுடன் […]

1990களின் நடுப்பகுதியில் இருந்து 20 முதல் 39 வயதுடைய இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 சதவீதம் அதிகரித்து வருகின்றன என்று புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.. உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது ஆகியவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த வகை புற்றுநோய் இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது, […]

உணவு என்பது பசிக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உணவு முறைகள் தவறாக இருந்தால், அது தீமைகளை உண்டாக்கும். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம், இது தொடர்பான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், முழுமையாக சமைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்ணும் பழக்கத்தில் இருந்துள்ளார். பனியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும், மென்மையாக சமைக்கப்பட்ட இறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் கடுமையான தலைவலியால் அவதிப்படத் […]

பெரும்பாலான இந்தியர்கள் காலையில் ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபியுடன் தான் தங்கள் நாளை தொடங்குகின்றனர்.. பலர் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது நமது அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். உண்மையைச் சொன்னால், ஒரு கப் தேநீர் காலை சோர்வைப் போக்க உதவும். ஆனால், அதே தேநீர் அல்லது காபியை வெறும் வயிற்றில், குறிப்பாக மிகவும் சூடாக இருக்கும்போது குடிப்பது உங்கள் […]