மும்பையைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சமீபத்தில் கடுமையான ஈய நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மருத்துவர் தெரிவித்தார். உள் மருத்துவ நிபுணரான டாக்டர் விஷால் கபாலே, இதுகுறித்து பேசிய போது நினைவாற்றல் இழப்பு, சோர்வு மற்றும் கால்களில் கடுமையான வலி மற்றும் உணர்வு போன்ற அறிகுறிகளுக்கு பிரஷர் குக்கர் தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும் “ உடலில் ஈயம் படிந்து பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை […]

பல நேரங்களில் நம் உடல் நோய்களின் அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆனால் விழிப்புணர்வு இல்லாததால், நாம் அவற்றில் அதிக கவனம் செலுத்துவதில்லை. மேலும், பக்கவாதத்திற்கு முன்பே சில அறிகுறிகள் தோன்றும். அந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முக அசைவில் மாற்றம்: பக்கவாதத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று முக அசைவில் ஏற்படும் மாற்றம். பக்கவாதம் ஏற்படும்போது, ​​முகம் தொங்கும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரால் சிரிக்க முடியாமல் […]

நவீன உலகத்தின் வசதிகளில் பிளாஸ்டிக் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக, மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உலகம் முழுவதும் பரவி, சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். அவை பெரிய பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவடைவதால் உருவாகின்றன. மேலும், அழகுசாதனப் பொருட்கள், துணிகள் […]

அரிசியில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளன, மேலும் இது உணவு விஷத்தை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியா பழைய அரிசியில் வேகமாக வளரும். எனவே, அரிசியை சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் அரிசி மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் உணவுப் பொருளாகும், இது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் சமைக்கப்படுகிறது. அரிசி சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளைத் தருகிறது, ஆனால் சில நேரங்களில் அரிசி ஆரோக்கியத்திற்கும் […]

கண்ணைக் கவரும் இளஞ்சிவப்பு நிறத்தில், அருமையான ருசியுடனும் இருக்கும் ஆப்பிள்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உலகம் முழுவதும் ஆப்பிள்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதன் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். அதாவது சமீபத்தில் 9000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட சாப்பிட்டவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக முடிவு வந்துள்ளது. நீரிழிவு நோய், புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல […]

மீன் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மீன் சாப்பிடும்போது செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன. மீனுடன் சில உணவுகளை சாப்பிடுவது பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம். பலர் மீன் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மீனில் மெலிந்த புரதம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை […]

3 உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று எய்ம்ஸ் மருத்துவர் எச்சரித்துள்ளார். நீங்கள் தினமும் சாப்பிடுவது உங்கள் நீண்டகால ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. குறிப்பாக புற்றுநோய் என்று வரும் போது அதில் உணவு மிகவும் முக்கியம்.. எந்த ஒரு உணவும் தானாகவே புற்றுநோயை ஏற்படுத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது என்றாலும், நிலையான உணவு முறைகள் நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்க முடியும.. பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சிகள், […]