100 நாள் வேலை திட்டத்திற்கு விண்ணப்பத் தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் வேலை அட்டையை வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்) ஒவ்வொரு நிதியாண்டிலும் திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பினை …