தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து அல்லு அர்ஜூன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் 3 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. …