தமிழர்களின் பாரம்பரிய சிறப்புமிக்க முதன்மை பண்டிகைகளில் ஒன்றான ‘ஆடிப்பெருக்கு’ திருநாள் இன்று மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இயற்கையின் கொடையையும், ஜீவநதிகளையும் போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு, பருவமழை காலத்தில் ஆறுகளில் நீர்மட்டம் நிறைந்து வழிவதை கொண்டாடும் ஒரு முதன்மையான நன்னாளாகும். வரலாற்று ரீதியாக புதிய விவசாயப் பருவத்தின் தொடக்கமாக விளங்கும் இந்நாளில், நல்ல மழைப்பொழிவு, வளமான நிலம் மற்றும் நல்விளைச்சலுக்காக விவசாயிகள் காவிரித் தாய்க்கும் நீர் தேவதைகளுக்கும் சிறப்பு வழிபாடுகளை […]

ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான வாராந்திர விடுமுறைகள் மற்றும் மாநில அளவிலான பண்டிகை நாட்களைச் சேர்த்து அதிகபட்சமாக 14 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் நேரடி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வழக்கமாக மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளுடனும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளுடனும் சேர்த்து மாதம் 6 […]

ஆடி மாதத்தின் 18ஆம் நாளை தமிழகம் முழுவதும் ‘ஆடிப்பெருக்கு’ திருவிழாவாக மக்கள் மிகவும் உற்சாகத்துடனும் வழிபாட்டுடனும் கொண்டாடி வருகின்றனர். விவசாயத்தை பிரதானமாக கொண்ட தமிழகத்தில், வாழ்வாதாரமளிக்கும் நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் ஒரு நன்னாளாகவே இந்நாள் ஆண்டாண்டு காலமாகப் போற்றப்படுகிறது. பழங்காலத்தில் ஆடிப் பெருக்கின்போது ஆறு மற்றும் குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை ஒட்டி, அனைத்து நீர்நிலைகளையும் காவிரி தாயாக பாவித்து ஆற்றங்கரைகளில் மக்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்துவது வழக்கமாக உள்ளது. […]

இன்றைய காலத்தில் வீட்டிலிருந்தே சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. ஆனால் எந்த தொழிலை குறைந்த முதலீட்டில் தொடங்கலாம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு அதிக முதலீடு இல்லாமல், எளிதாக தொடங்கி படிப்படியாக வளர்க்கக்கூடிய தொழில்களில் ஒன்று ஹேர் ஆக்சஸரீஸ் (Hair Accessories) தயாரிப்பு மற்றும் விற்பனை. சரியான தரம், அழகான வடிவமைப்பு மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் இருந்தால் இந்த தொழிலில் நல்ல […]

குழந்தைகளுக்கு காய்கறி கொடுப்பது பல பெற்றோருக்கும் தினசரி சவாலாகவே இருக்கிறது. தட்டில் காய்கறி இருந்தாலே சில குழந்தைகள் முகம் சுளிப்பதும், சாப்பிட மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. இதற்கு குழந்தைகள் பிடிவாதமாக இருப்பது மட்டுமே காரணம் அல்ல என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களின் சுவை உணரும் திறன், உணவுப் பழக்கம், சுற்றுப்புறச் சூழல் மற்றும் பெற்றோரின் அணுகுமுறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் சுவை உணரும் […]

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகம் அசுர வளர்ச்சி அடைந்து விட்ட போதிலும், இன்றும் சில பழங்குடியின மக்கள் தங்களின் பலநூறு ஆண்டுகால மரபுகளையும் கலாச்சாரத்தையும் சிறிதும் மாற்றாமல் பின்பற்றி வருகின்றனர். அதற்கு உதாரணமாக விளங்குகிறது ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் வாழும் ‘ஹிம்பா’ (Himba) பழங்குடியின சமூகம். சுமார் 50,000 மக்கள் தொகையை கொண்ட இந்தச் சமூகம், நவீன உலகிற்கு சற்றும் தொடர்பில்லாமல் தங்களது தனித்துவமான பழக்கவழக்கங்களைப் பாதுகாத்து வருகிறது. இவர்களின் […]

காபி என்பது பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்காமல் பலரால் நாளையே தொடங்க முடியாது. ஆனால் காபி குடிப்பது மட்டுமல்ல, எந்த நேரத்தில் குடிக்கிறோம் என்பதும் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். தவறான நேரத்தில் காபி குடிப்பது தூக்கத்தை பாதிப்பதுடன், மனஅழுத்தம், பதற்றம் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளையும் அதிகரிக்கக்கூடும். காலை எழுந்த உடனே காபி […]

உணவுப் பொருட்கள் கெட்டுபோகாமல் தடுப்பது முதல் குளிர்ந்த நீர் வழங்குவது வரை ஃப்ரிட்ஜின் தேவை அதிகமாகிறது. ஆனால், நாம் செய்யும் சில சிறிய தவறுகள், ஃப்ரிட்ஜின் செயல்பாட்டை பாதித்து, அதனை முழுமையாக பழுதாக்கி விடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக, குளிர்சாதன பெட்டியின் அருகே அல்லது அதன் மேல் நாம் வைக்கும் சில பொருட்கள், அதன் கம்ப்ரஸர் அமைப்பை கடுமையாக பாதிப்பதாக மின்சாதன வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக இட நெருக்கடி காரணமாக […]

இதய நோய் திடீரென வருவதில்லை. பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே உடல் சில அறிகுறிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கத் தொடங்கும். ஆனால் பெரும்பாலானோர் அவற்றை சாதாரண சோர்வு அல்லது வயது காரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். குறிப்பாக காலையில் எழுந்தவுடன் அடிக்கடி இந்த அறிகுறிகள் இருந்தால், அது இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம். […]

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, விவசாயிகளுக்கான நிதியுதவி மற்றும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளுக்காக ரூ.4.41 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, நீர்நிலைகள், குளங்கள் மற்றும் கால்வாய்களின் மேற்பரப்பில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் தகடுகளை அமைப்பதற்காக ‘பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா’ திட்டத்திற்கு ரூ.5,070 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் […]