நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் அடுப்பு கூட உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாது. குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு கேஸ் அடுப்பில் சமைப்பதால் வீட்டுக்குள் காற்று மாசுபாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கேஸ் அடுப்பிலிருந்து மின்சார இண்டக்ஷன் அடுப்புக்கு மாறியவர்களுக்கு சுவாசக் கோளாறுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வடகிழக்கு ஓஹியோவில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் கல்வி […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
சிறுநீரகக் கல் வந்துவிட்டால், பலருக்கும் முதலில் வரும் சந்தேகம் உணவு பற்றித்தான். குறிப்பாக, தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கல் அதிகமாகும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு மருத்துவர்கள் வேறு விளக்கத்தை கூறுகின்றனர். தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அளவோடு சாப்பிடலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீரகக் கற்கள் என்பது, சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் ஒன்றுசேர்ந்து கடினமான படிகங்களாக […]
இன்றும் பல பெண்கள், சிறிய செலவுகளுக்குக் கூட பிறரின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு, குடும்ப சூழல் அல்லது வெளியே சென்று வேலை செய்ய முடியாத காரணங்களால், பலரின் திறமைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றன. ஆனால், வீட்டிலிருந்தபடியே குறைந்த முதலீட்டில் தொடங்கி, மாதந்தோறும் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சிறந்த வாய்ப்புதான் காளான் (Mushroom) வளர்ப்பு தொழில். சமீப […]
காலம் மாறுவதுடன், இளைஞர்களின் வாழ்க்கை குறித்த பார்வையும் வேகமாக மாறி வருகிறது. குறிப்பாக திருமணம், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற விஷயங்களில் இளம் பெண்களின் எண்ணங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிப்பட்ட மகிழ்ச்சி, மனநிம்மதி மற்றும் சுயசார்பு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வரும் ஆண்டுகளில் அதிகமான […]
மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா’ திட்டமானது, சாமானிய மக்களின் மாதந்திர மின்சாரக் கட்டணச் சுமையை கணிசமாக குறைப்பதிலும், பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை அமைப்பதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக் கொள்வதோடு, அரசின் நிதி உதவியையும் பெற இத்திட்டம் வழிவகுக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் தகுதியுள்ள […]
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு மற்றும் நிதித் துறை சார்ந்த பல்வேறு முக்கிய விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். அந்த வகையில், பிறக்கவிருக்கும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ரயில்வே முன்பதிவு, வருமான வரி தாக்கல், சமையல் எரிவாயு விலை மற்றும் வங்கிச் சேவைகள் எனப் பல துறைகளில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறையிலும், மாதாந்திர குடும்ப வரவு செலவுத் […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் புதிய ஊதிய மேட்ரிக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புதிய ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor) எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது அனைவரது மத்தியிலும் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தைப் புதிய ஊதியக் குழுவின் நிலைக்கு உயர்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட பெருக்கல் அளவீடே இந்த […]
இன்றைய காலத்தில் பல பெண்கள் குடும்ப பொறுப்புகளை கவனித்துக்கொண்டே, தங்களுக்கென ஒரு வருமானத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். பெரிய முதலீடு இல்லாமல், வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய சிறு தொழில்கள் பெண்களுக்கு நல்ல வாய்ப்பாக மாறி வருகின்றன. அந்த வகையில், வீட்டிலேயே இயற்கை வாசனை மெழுகுவர்த்தி (Handmade Scented Candles) தயாரித்து விற்பனை செய்வது பெண்களுக்கு ஏற்ற ஒரு சிறிய தொழில் யோசனையாக உள்ளது. மெழுகுவர்த்தி தயாரிக்க மெழுகு, வாசனை […]
தினமும் சாப்பிடும் காய்கறிகளில் கேரட் மிகவும் சத்தான ஒன்றாகும். இது கண் பார்வைக்கு மட்டுமல்ல, உடலின் பல்வேறு உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கேரட் உடலுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம். கேரட் ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இதை பச்சையாகவும், சமைத்தும், ஜூஸாகவும் சாப்பிடலாம். […]
இந்துக்களின் வழிபாட்டு முறையில் குங்குமத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதிலும் குபேர குங்குமம் அணிவது செல்வ வளத்தையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் என்று பல பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக மகாலட்சுமி மற்றும் குபேர வழிபாட்டில் இந்த குங்குமம் முக்கிய இடம் பெறுகிறது. ஆன்மீக ரீதியாக இதை அணிவதால் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. குபேர குங்குமம் என்பது பச்சை நிறத்தில் […]

