விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பல விஷயங்களுக்குப் பழக வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, அழுக்குத் துணிகளைத் துவைக்க முடியாது என்பது. ஆனால் சீன விஞ்ஞானிகள் இப்போது இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் ஒரு சிறிய, சோப்பு இல்லாத சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு தீர்வை முன்மொழிந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த சலவை இயந்திரம் தண்ணீரைப் பயன்படுத்தாமல் மூடுபனி மற்றும் ஓசோன் மூலம் துணிகளை சுத்தம் செய்கிறது. இந்த சலவை […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
மெக்சிகோவில் இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மெக்சிகன் தலைநகரிலிருந்து வடமேற்கே சுமார் 80 மைல் (130 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அட்லகோமுல்கோ நகரில் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. ஹெர்ரதுரா டி பிளாட்டா வழித்தடத்தில் இருந்து சென்ற பேருந்து இந்த […]
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள்.. பொதுவாக வீட்டில் ஒரு பாம்பு வந்தால் பெரும் குழப்பம் ஏற்படும், ஆனால் காடுகள் சூழ்ந்த ஆடம்பரமான வீட்டில் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த குடும்பம், தங்கள் வீட்டில் ஒரு பெரிய பாம்பு வந்தபோது துளிகூட அச்சமோ தயக்கமோ கொள்ளவில்லை.. அந்த வீட்டில் இருந்த குழந்தையே பாம்பை துரத்துகிறது.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளம் குழந்தை […]
நேபாள அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போரட்டம் நடத்தினர்.. நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் காத்மாண்டுவில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. காத்மாண்டுவில், போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதி, தடுப்புகளைத் தாண்டி நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து […]
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண், தனது கூகுள் கிளவுட் சேமிப்பகத்திலிருந்து திருடப்பட்ட தனது தனிப்பட்ட நிர்வாண படங்கள் மற்றும் பாலியல் வீடியோக்கள் கூகிள் தேடல் முடிவுகளில் கிடைக்கப்பெற்றதை கண்டறிந்தார். அவற்றை அகற்ற பல மாதங்களாக முயற்சித்தார். இப்போது, ’எங்கள் நிர்வாணம் உங்கள் வணிகம் அல்ல’ என்ற தலைப்பில் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.. லாரா என்ற பெண் அயர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இது […]
Violence Erupts At Massive Gen Z Protests Against Nepal’s Social Media Ban, 1 Killed
கிழக்கு ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் அவசர சேவை திங்களன்று தெரிவித்தது, மேலும் அதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜெருசலேமில் உள்ள யிகல் யாடின் தெருவில் உள்ள ராமோட் சந்திப்பில் நடந்தது. துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படும் முக்கிய சந்திப்பு, நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள யூத குடியிருப்புகளுக்குச் செல்லும் சாலையில், […]
தென் கொரியாவின் Sungkyunkwan பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் எலும்பு பழுது பார்க்கும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சாதாரண க்ளூ கன் (Glue Gun) மாற்றி, 3D பிரிண்ட் முறையில் எலும்பு போன்ற பொருளை நேரடியாக முறிவு ஏற்பட்ட இடங்களில் அச்சிடும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதனை எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை அறைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். உயிரியல் பொறியாளர் ஜங் ஸுங் லீ தலைமையிலான ஆராய்ச்சி குழு, மாற்றியமைக்கப்பட்ட க்ளூ கன்-ஐ […]
This is World’s most expensive school, only 450 students study here
ரஷ்யாவின் என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி சோதனைகளில் 100% வெற்றி விகிதத்தை அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி வெற்றிகரமான சோதனைக்கு உட்பட்டு, தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. TASS செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அல்லது FMBA இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Enteromix என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல COVID-19 தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் […]

