ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இரு நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுளளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் […]

உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு அதிசய குழந்தை பிறந்துள்ளது.. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் லின்சி (35) மற்றும் டிம் பியர்ஸ் (34) தம்பதியினருக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் உறையவைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையின் பெயர் தாடியஸ் டேனியல் பியர்ஸ். இந்த குழந்தை ஜூலை 26ஆம் தேதி பிறந்தது. முக்கிய தகவல்கள்: இந்த கருமுட்டை 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும், அதாவது இது சுமார் 30 ஆண்டுகள் உறைந்த […]

டொனால்ட் ட்ரம்பின் வரி குறைப்புக்குப் பிறகு, அமெரிக்க F-35 ஜெட் விமான ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை இந்தியா எதிர்கொள்ளும் என்று அறிவித்ததால், இந்தியா இப்போது அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.. இந்திய அரசு உடனடி பதிலடி எதையும் பரிசீலிக்கவில்லை என்றாலும், இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் அமெரிக்க போர் விமானங்களை இந்தியா […]

இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. 2021-25-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் […]

உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. 1911 இல் பிறந்த பாபா வங்கா, 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்தார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 […]

இந்தியா மீது 25 சதவீத வரி விதிக்கும் தனது முடிவின் பின்னணியில் பிரிக்ஸ் குழு மற்றும் இந்தியாவுடனான மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக, அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “நாங்கள் தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கிறோம், இதில் பிரிக்ஸ் பிரச்சினையும் அடங்கும்” என்றும் கூறினார். பிரிக்ஸ் அடிப்படையில் […]