கொடைய ரெடியா வச்சிக்கோங்க ..! இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..

Chennai Rain 2025

சென்னை மற்றும் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 10, 2026) மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை இடி, மின்னலுடன் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read:உலகத்துலயே சிறந்த சாதம் இதுதான்… அடிக்கடி சாப்பிடுங்க… ஏராளமான நன்மைகள் இருக்கு!

maha

Next Post

"நா உன்ன மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன் பேபி…" பாசமாகப் பேசிய வாலிபர்; நம்பிச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Sat Jul 11 , 2026
சென்னை கோயம்பேடு சின்மயா நகரைச் சேர்ந்தவர் 25 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, வேளச்சேரியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 25 வயதான தமிழரசன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், “நான் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன். உன்னைத் தவிர வேறு […]
WhatsApp Image 2026 07 07 at 1.03.58 PM

You May Like