ஒருபுறம் குழந்தை பாக்கியத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்து, லட்சக்கணக்கான ரூபாயை மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கும் தம்பதிகள் ஏராளம். இன்னொரு புறம், வறுமை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பெற்ற குழந்தையையே விற்கும் சம்பவங்களும் அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மனதை உலுக்கும் சம்பவமாக, தெலுங்கானாவில் பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத ஆண் குழந்தையை பெற்றோரே ரூ.1 லட்சத்திற்கு விற்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
தெலுங்கானாவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஜெர்மனி மொழி பயிற்றுவிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்திலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கிளையில், நெய்யாற்றின்கரையை சேர்ந்த 33 வயதான ரோஷினி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் கடந்த 2022 முதல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2023 ஜூன் மாதம் 22-ந் தேதி ஆண் […]
மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் மற்றும் உணர்வுகளை கையாள முடியாத நிலை அதிகரித்து வருவது மீண்டும் ஒருமுறை கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு அழுத்தம், தனிமை, நண்பர்களை இழக்கும் வேதனை உள்ளிட்ட காரணங்களால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் நண்பரின் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், பிளஸ் 2 மாணவி ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து […]
கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்.. டிரைவராக வேலை செய்து வரும் இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அட்சயா என்ற பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளனர். 30 வயதான அட்சயா, அழகுக்கலை நிபுணராக உள்ளார். இந்த தம்பதிக்கு 5 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தர்மராஜ் டிரைவராக வேலை செய்து வருவதால், அவர் பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லை. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த […]
பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இவர்களின் இந்த உறவு குறித்து அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர் இனி நீ அவனுடன் பழக கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் அந்தப் பெண் முகேஷுடன் சிறிது நாட்கள் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் முகேஷ், அந்தப் பெண்ணை தன்னிடம் […]
சினிமா உலகில் சில சர்ச்சைகள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பேசப்படும் விஷயங்களாக மாறிவிடும். அந்த வகையில், நடிகை சோனா சமீபத்தில் நடிகர் வடிவேலு குறித்து பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. ஏற்கனவே ஒரு பேட்டியில், வடிவேலுவுடன் நடிப்பதற்கு பணம் கொடுத்தாலும் சம்மதிக்க மாட்டேன் என்று சோனா கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் வடிவேலு குறித்து அவர் பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை […]
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால், அன்றாட உணவில் கீரைகளை சேர்ப்பது மிகவும் நல்ல பழக்கம். அந்த வகையில், குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் முருங்கைக்கீரை ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு சிறந்த உணவாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல முக்கிய சத்துகள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, தினமும் சில […]
காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பது பலரின் ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்றாக உள்ளது. சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்கவைத்தோ பருகலாம். இதில் உடலுக்கு தேவையான பல சத்துகள் இருப்பதால், செரிமானம் முதல் சருமம், முடி, இதய ஆரோக்கியம் வரை பல நன்மைகள் கிடைக்கும். சீரகம் உடலின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அஜீரணம், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை […]
வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் சீலிங் ஃபேனும் ஒன்று. ஆனால், அதை சுத்தம் செய்வதை பலர் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் ஃபேனின் இறக்கைகளில் தூசி, எண்ணெய்ப் புகை, அழுக்கு போன்றவை படிந்து, நாளடைவில் பிசுபிசுப்பாக மாறிவிடும். இதனால் ஃபேன் சுழலும் வேகம் குறைவதுடன், அறை முழுவதும் தூசியும் பரவும். குறிப்பாக ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, மாதத்திற்கு ஒரு முறையாவது ஃபேனை […]
நம்மில் பலர் வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக குளிர்சாதனப் பெட்டியை (ஃபிரிட்ஜ்) சுவரோடு ஒட்டியபடி வைத்திருப்போம். ஆனால், இது நல்ல பழக்கம் அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃபிரிட்ஜ் சரியாக இயங்கவும், நீண்ட நாட்கள் பழுதில்லாமல் இருக்கவும் அதைச் சுற்றி போதிய இடைவெளி இருப்பது மிகவும் அவசியம். பொதுவாக, ஃபிரிட்ஜின் பின்புறத்தில் குறைந்தது 1 முதல் 2 அங்குலம் (2.5 முதல் 5 செ.மீ.) வரை இடைவெளி இருக்க வேண்டும். அதேபோல், […]

