fbpx

புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டை சேர்ந்தவர் லூர்து பெலிக்ஸ் (வயது 38). இவருக்கு சங்கரன்பேட்டை காமன்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (31) என்பவர் பதிதாக அறிமுகம் ஆகினார். ராஜசேகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் , அதனால் பணம் கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாகவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார்.

இதனை முழுவதுமாக உண்மை …

பட்ஜெட் 2024 ரியல் எஸ்டேட் துறைக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்தது, சொத்து விற்பனையின் குறியீட்டு பலனை நீக்கி, நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (LTCG) வரி விகிதத்தை 20 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகக் குறைத்தது, ஆனால் குறியீட்டு பலன் இல்லாமல் அதைப் பயன்படுத்துவது சிக்கலான ஒன்றுதான்.

இது சொத்து விற்பனையாளர்களுக்கு ஒட்டுமொத்த வரிச்சுமையை அதிகரிக்கும் மற்றும் …

ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பலரும் கைது …

அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் புதிதாக வீடு வாங்குவோருக்கு சூப்பர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையம் கொண்டுவந்துள்ள திட்டங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கடந்த 22 ஜூன் 2017 முதல் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது. இதில், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களால் அபிவிருத்தி செய்யப்படும் 8-க்கும் மேற்பட்ட …

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக முன்னோட்டக் காட்சி மக்களால் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் – 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் …

பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் உள்ள சகியா என்ற ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவ்வழியாக எந்த ரயிலும் வராததால், ஒருகட்டத்தில் தன்னை அறியாமல் தண்டவாளத்திலேயே தூங்கிவிட்டார். இதையடுத்து தான், மோதிஹிரியிலிருந்து முசாபர்பூர் வரை செல்லும் ரயிலொன்று அத்தடத்தில் வந்துள்ளது.

அப்போது, தண்டவாளத்தில் …

தற்போது சூரியன் தனது ‘அதிகபட்ச செயல்பாட்டு காலகட்டத்தில்’ உள்ளது. ஆனால், 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது பூமியைத் தாக்கிய ஒரு மிகப்பெரிய சூரிய நிகழ்வுடன் ஒப்பிடுகையில், இது ஒன்றும் இல்லை. இன்று அத்தகைய ஒரு சூரிய நிகழ்வு ஏற்பட்டால், பூமியில் பேரழிவை ஏற்படுத்தக் கூடும். பூமியில் உள்ள மிகப் பழமையான மரங்கள் 5,000 ஆண்டுகளுக்கு …

நம் அனைவருக்குமே சொந்தமாக வீடு என்பது இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படி ஒவ்வொருவரும் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க முயற்சிப்பதால் ரியல் எஸ்டேட் துறை சாதகமாக இருப்பதாக கிரடாய் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் அதிகபட்சமாக 30% வரை வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 7% அதிகரித்துள்ளது. …

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெ இறையண்பு தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா செயல்பட்டு வந்தார். ஓராண்டுக்கும் மேலாக அவர் அந்த பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ரியல் …

தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்ட நிலையில், புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெ இறையண்பு தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தமிழக தலைமை …