உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத். இதையடுத்து அவரது மகன் சார்லஸ், அரசராக தனது 75வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். அரசர் பொறுப்பை தாண்டி, வலுவான வர்த்தக கட்டமைப்பை கொண்ட தொழில் நிறுவனங்களின் லகானும், சார்லஸின் கைகளுக்கு வருகிறது. அரச குடும்ப நிறுவனத்தின் சொத்துக்கள், அரண்மனைகளும் இந்த வர்த்தக …
Search Results for: ரியல் எஸ்டேட்
இந்திய அரசியல்வாதிகளில் சிலர் எவ்வளவு பணக்காரர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மக்களவை தேர்தலில் அவர்களின் அறிவிக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில், இந்தியாவின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
நகுல் நாத் (காங்கிரஸ் – மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா தொகுதி)
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத். …
வீடு என்பது அனைவருக்கும் தேவையான விஷயம். ஆனால், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் மலிவு வீடுகளின் தட்டுப்பாடு நிலவுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவுக்கு பின்பு இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்தது. குறிப்பாக, வெளிநாட்டில் இருக்கும் மக்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகள் அதிகரித்துள்ள வேளையிலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் …
சேலம் கஞ்சா வியாபாரி வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சமீபத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 8 பேர் கொண்ட குழு அளித்த தகவலின் பேரில், தாள் சபீர் (32) என்பவரின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். சேலம் அம்மாபேட்டை ராமலிங்கம் தெருவில் …
அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. அதற்காகத் தான் ஓடி ஓடி உழைத்து சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு இடம் வாங்க நினைப்பார்கள். அப்படி நாம் வாங்கும் வீட்டு மனையை பற்றிய விவரத்தை அறிந்து கொள்வது அவசியம்.
வீட்டு மனை வாங்குவது இப்போது அதிகரித்து வருகிறது. சிலர் வீடு கட்டுவதற்காகவும் …
Ghost Malls: நுகர்வோர்கள் ஆன்லைன் கொள்முதல் மற்றும் சிறந்த ஷாப்பிங் மையங்களை நோக்கிச் செல்வதால், இந்தியாவின் சிறிய மால்கள் பெருகிய முறையில் பேய் மால்களாக மாறி வருவதாக அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் பிரைம் இந்திய சந்தைகளில் உள்ள அனைத்து ஷாப்பிங் சென்டர்களின் மொத்த குத்தகைப் பகுதி (ஜிஎல்ஏ) ஆண்டுக்கு ஆண்டு …
மும்பையின் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் அமைந்துள்ள அதானி ரியாலிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமான வணிக வளாகத்தை அதானி குழுமம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையின் பரபரப்பான வணிக பகுதியாக விளங்கும் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் அமைந்துள்ள அதானி ரியாலிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. அது அதானி குழுமத்தின் …
நீண்டகால முதலீடுகளில் பணத்தை செலுத்தி நல்ல ரிட்டன்களை பெற நினைப்பவர்களுக்காகவே பல்வேறு முதலீடு ஆப்ஷன்கள் இருக்கின்றன. அவற்றில் உங்களது பணத்தை முதலீடு செய்து உங்கள் பணம் பல மடங்காக வளர்வதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மியூச்சுவல் பண்டுகள் முதல் ரியல் எஸ்டேட் வரை பணத்தை சேமித்து பெரிய அளவிலான ரிட்டன்களை பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. …
வீடு விற்பனையில் முறைகேடுகளை தடுக்கவும், நுகர்வோர் நலன் பாதுகாப்புக்காக விற்பனை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடு முழுதும் வீடு, மனை விற்பனையில் நடைபெறும் தவறுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் ஏற்படுத்தப்பட்டது. ரியல் எஸ்டேட் துறையில் அதிக …
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கடன் திருப்பிச் செலுத்தாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மல்லையா, மார்ச் 2016 முதல் இங்கிலாந்தில் இருக்கிறார்.
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியா – பிரான்ஸ் இடையிலான கூட்டு கூட்டத்தில், மதுபான வியாபாரி விஜய் மல்லையாவை “முன்நிபந்தனைகள் இல்லாமல்” நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு …