fbpx

Gold | கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து, குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். CNBC-இல் நடைபெற்ற உரையாடலில் பங்கேற்ற விக்னஹர்டா கோல்டு நிறுவனத்தின் தலைவர் மகேந்திர லூனியா, 2030ஆம் ஆண்டிற்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.68 …

லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற சிங்கப்பூர் எயர்லைன்ஸ்விமானம் நடுவானில் கடுமையாக குலுங்கியதில்  பயணியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் மேகக்கூட்டத்தில் மோதியதன் காரணமாக நடுவானில் விமானம் குலுங்கியது. இதன் காரணமாக பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பான தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக …

Heart Attack: கொரோனா பரவலுக்கு பிறகு, இந்தியாவில் மாரடைப்பு வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. என்சிஆர்பி அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

என்சிஆர்பி அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மாரடைப்பு காரணமாக 32,457 பேர் இறந்தனர், இது கடந்த ஆண்டு …

Hot Spot Kerala: வெஸ்ட் நைல் காய்ச்சல் கொசுக்கள் பாதிக்கப்பட்ட பறவைகளை உண்ணும் போது நோய்த்தொற்று ஏற்படுகிறது. வைரஸ் கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளில் நுழைகிறது. ஒரு கொசு கடிக்கும் போது, ​​வைரஸ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் செலுத்தப்படலாம், அங்கு அது பெருகி நோய்களை ஏற்படுத்தலாம்.

இந்த காய்ச்சல் பாதிப்பு வழக்குகள் மேலும் பதிவாகி வருவதால் கேரளா மீண்டும் …

50 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டப்படி கருக்கலைப்பு(Abortion) செய்வதற்கான நடைமுறைகளை தளர்த்தி இருப்பதாக டென்மார்க் அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 12 வாரங்கள் வரை சட்டப்படி கருக்கலைப்பு செய்யலாம் என்று இருந்த சட்டத்தை மாற்றி 18 வாரங்கள் வரை கருக்கலைப்பை சட்டம் அனுமதிப்பதாக டென்மார்க் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது.

15 முதல் 17 வயது வரையிலான …

Heart Attack:இந்தியாவின் உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  ஜிம்மிற்கு செல்பவர்கள் குறிப்பாக 30 மற்றும் 40 களின் நடுப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் உடற்பயிற்சி முறையைத் தொடங்குவதற்கு முன் தங்களை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட் -19 …

முன்பெல்லாம் மாரடைப்பு(Heart Attack) பற்றி எப்போதாவது ஒருமுறை கேள்வி படுவோம். அதுவும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் அடைந்ததை பார்த்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இளம் வயதிலேயே மாரடைப்பு மரணங்கள் நம்மை கதிகலங்க வைக்கிறது. இதில், நீரிழிவு நோய் இல்லாதவர்களை விட நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு …

நடிகர் அஜித் நடித்து முன்பு வெளியான ‘பில்லா’ படம் மே 1 அன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸ் ஆகிறது. விஜயின் ‘கில்லி’ படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் அஜித்தின் ‘பில்லா’ இந்த சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து ‘கில்லி’ …

Smokey Biscuit: ஸ்மோக்கி பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திரவ நைட்ரஜனை குழந்தைகளுக்கு மத்தியில் பயன்படுத்துவதற்கு எதிரான வீடியோவை நிட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

பொது இடத்தில் சிறுவன் ஸ்மோக்கி பிஸ்கட் சாப்பிடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அந்த பிஸ்கட்டை சாப்பிட்ட நேரத்தில் சிறுவனின் …

Heart attack: நாம் அடிக்கடி கடைபிடிக்கப்படும் விரத முறைகள் இதய நோயை ஏற்படுத்துமா என்பது குறித்து மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுவரை உண்ணாநிலை நோன்பு விரதம் குறைவான நேரத்தில் உணவு சாப்பிட்டு நெடு நேரம் உண்ணாமல் இருப்பதால் உடல் நலனில் பல முன்னேற்றங்கள் …