fbpx

Napkin: கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் உயர்தரமான சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் ஜன ஆவுஷாதி சுவிதா ஆக்ஸோ திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு காட்டன் நாப்கின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்திய மத்திய அரசு Aushadhi …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நோய் நொடி இல்லாமல் வாழ்வது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. மேலும் நம் உடலை நோயில்லாமல் பாதுகாப்பது நம் இன்றியமையாத கடமையாக இருந்து வருகிறது. தற்போதுள்ள மனிதர்களின் மோசமான பழக்கவழக்கங்களாலும், ஊட்டச்சத்து இல்லாத உணவுகளாலும், தவறான வாழ்க்கை முறைகளினாலும் அவர்களின் உடலில் பல நோய்கள் உருவாகின்றன.

குறிப்பாக காலையில் எழுந்தவுடனும், …

RIP: மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி (Manohar Joshi) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி நெஞ்சு வலி காரணமாக புதன்கிழமை மும்பையில் உள்ள பிடி ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு நாள்களாக அவருக்கு தீவிர …

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை விக்ரம் …

Nirmala – Thiruma: போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் மக்களவைக்கு வந்து, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள் என்று திருமாவளவனுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெத்தியடி பதிலளித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன் …

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Manager, Assistant & General Manager பணிக்கான 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – CMRL

பணியின் பெயர் – Manager, Assistant & General Manager

பணியிடங்கள் – 17

விண்ணப்பிக்க கடைசி

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த “மனநிலை சரியில்லாத” பெண் ஒருவர் தனது 4 வயது மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதேஷ் தேவி என்பவரின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் மகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். …

காஸா பள்ளி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இது ஹமாஸ் வளாகமாக பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த …

இந்திய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாக எய்ம்ஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட கால சுகாதார அபாயங்களைக் குறைக்க முன்கூட்டியே கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றின் அவசரத் தேவையை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்திய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம்

வீட்டை கட்டி பார் கல்யாணத்தை பண்ணி பார் என்ற பழமொழி இருக்கிறது. இவை இரண்டும் சுலோபமான வேலை இல்லை. நீங்கள் வீடு கட்ட ஆரம்பித்து தள்ளாடுவதை விட அதனை கட்டுவதற்கு முன்பே ஆலோசிக்க வேண்டும். அதாவது நீங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும் மாதத்தை பொறுத்து அதன் பலன்கள் காணப்படும். அதனை தெரிந்து கொண்டு வீட்டை கட்ட …