fbpx

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதைவிட அதிகமாக, பாஜகவின் வியூகங்கள் அனலை கிளப்பிவிட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவுக்கு எல்லா வகைகளிலும் செக் வைப்பதற்கான முயற்சியையும் பாஜக மேற்கொள்ளப்போவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, திமுக மற்றும் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களில் சிலரின் வெற்றியைத் …

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2017 இல், டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், 2ஜி ஊழல் தொடர்பான சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்குகளில் இருந்து ஆ.ராசா, எம்.பி கனிமொழி மற்றும் மற்ற 17 பேரை விடுவித்தது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு …

Election 2024: வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின்(BJP) சார்பாக நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் போட்டியிட இருப்பதாக அந்த கட்சி அறிவித்திருக்கிறது.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் மாதம் 4-ஆம்தேதி …

மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக வேட்பாளர்கள் பட்டியல்

வடசென்னை – கலாநிதி வீராசாமி

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

தென் சென்னை – தமிழச்சி தங்கப்பாண்டியன்

ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம் – செல்வம்

அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

வேலூர் – கதிர் ஆனந்த்

பெரம்பலூர் – …

சிவகங்கை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட வேண்டுமென அக்குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் விருப்பமனு அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக …

தி.மு.க., எம்.பி., ஆ.ராசா மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் உரையாடும் உரையாடல் இடம்பெற்றுள்ள 4வது ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2023 ஏப்., 14ல், தி.மு.க., பைல்ஸ் பாகம் ஒன்று வெளியிட்டார். அதில் தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட …

தமிழ்நாடு இந்தியாவின் முகமாக இருப்பதாக கோவையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 780 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டங்களை துவக்கி வைக்க கோவை சரவண பட்டியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு …

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி.யாக இருக்கவோ, அமைச்சராக இருக்கவோ தகுதியற்றவர் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மக்களவையில் கடுமையாக விமர்சித்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த தலித் சமூகத்தையும் டி.ஆர்.பாலு அவமதித்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்: ஆ.ராசா (திமுக): தமிழகத்துக்கு …

அமைச்சர் விரும்பியவர்களுக்கே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் என்ற சூழலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவுக்கு எதிராக அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக பைல்ஸ் என்னும் பெயரில் திமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதில் …

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் ஆளும் திமுக அரசு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் மூன்று குழுக்களை அமைத்தது. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத் துறை …