fbpx

’ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என்று சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது’ என அறிவுறுத்தி உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் புகழ்பெற்ற மருத்துவமனையான ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு என செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய …

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டை கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு மக்கள் வதைக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஏராளமான இந்தியர்களும் வதைக்கப்படுவதாக மியான்மரில் வசிக்கும் இந்தியர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். …

நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு, மாநில அரசுக்கு முழு சுதந்திரம் தர வேண்டும் என விஜய் பேசியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக …

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து 6 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். இதற்காக, 6 மாதங்கள் அண்ணாமலை …

அண்ணாமலை அரசியல் படிப்புக்காக லண்டன் சென்று அங்கு 6 மாதங்கள் தங்கவுள்ளார். இதனால், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் …

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் “தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா”வில் அக்கட்சியின் தலைவர் விஜய் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினார்.

கடந்தாண்டு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை நேரில் அழைத்து …

இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

90-ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக தற்போது வரை இருக்கும் திரைப்படம் இந்தியன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து …

திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? என திருச்சி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவினர் உருவ கேலி செய்த போது பாஜக தலைவர் தமிழிசைக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதனை திமுகவினர் கேலி …

“ஏண்டா எலெக்‌ஷன்ல நின்னோம் என்று நினைக்கும் அளவுக்கு பெரிய அனுபவங்களை சந்தித்தேன்” என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

திரைப்பட நிகழ்வு ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று நான் தான் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த கூட்டணியில், வேறு யாரும் அப்படி சொல்லவில்லை. மாற்றம் வேண்டும் என்பதற்காகத் …

திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக திருச்சி சூர்யா; தமிழிசை சௌந்தரராஜன் தனிப்பட்ட முறையில் என் மீது பாசம் கொண்டவர். அவரை திமுகவினர் உருவ கேலி செய்த போது அவருக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதனை திமுகவினர் கேலி செய்ததற்கு கண்டனம் …