fbpx

இந்தியாவில் மின்னணு முறையில் சுங்க வசூல் அமலாக்கத்திற்கு உலகளாவிய விருப்ப வெளியீட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதளவு பயன்படுத்தப்படும் போக்குவரத்தாக, சாலை வழி போக்குவரத்து அமைந்துள்ளது. கிராமப்புற மக்களை நகர்ப்புறங்களில் இணைப்பதற்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்தை துரிதப்படுத்தவும், சாலை வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் …

தமிழ்நாட்டில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் பல்வேறு கேள்விகளை முன்வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். இதற்கான பதிலில், தமிழ்நாட்டின் இரு மண்டலங்கள் உள்ளிட்ட 26 இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டலங்களில், சுமார் …

Gratuity Limit: மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தியதை அடுத்து, ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை வரம்பை 25% உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி, …

Tollgate Fees Hike: சுங்கக்கட்டணம் உயர்வால் வாகனங்களின் வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று (நள்ளிரவு 12 மணி) முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. …

Accident: மத்திய பிரதேசம் ராஜ்கரில் நேற்று இரவு திருமண ஊர்வலத்தின் போது டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் பிப்லோடி பகுதியில் நேற்று இரவு திருமண ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அதாவது, இந்த ஊர்வலம் ராஜஸ்தானில் உள்ள மோதிபுராவில் …

TOLL GATE: இந்தியா முழுவதும் உள்ள 1,182 க்கும் சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், அதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு 2 முறை (அதாவது ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம்) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால்(NHAI) மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு …

World Cup T20: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதுகின்றன.

ஐசிசி சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இன்றுமுதல் …

Noodles: இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பெரும்பாலான குடும்பங்களில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அன்றாட உணவுகளில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. காரணம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை பரபரப்புக்கு இடையே சீக்கிரம் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்ய வேண்டும். கணவருக்குத் தனியாக சாப்பாடு செய்ய வேண்டும். இதுதவிர குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிடக்கூடிய உணவுகளில் பிரதானமாக நூடுல்ஸ்கள் …

papua new guinea landslide: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிமீ (370 மைல்) தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் …

West Nile Virus: இந்தியாவை அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் நேபாளத்திற்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மே 3ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வாடனப்பள்ளியைச் சேர்ந்த 79 வயது முதியவர் வெஸ்ட் நலை காய்ச்சல் காரணம் என்று கூறப்படுகிறது. கோழிக்கோட்டில் இதுவரை 5 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. …