fbpx

ஊழியர்களின் பிஎஃப் கார்பஸை நிர்வகிக்க விரும்பும் நிறுவனங்கள் ஈபிஎஃப் சட்டத்தின் பிரிவு 17-ன் கீழ் விலக்குப் பெற வேண்டும்.

இது குறித்து இபிஎஃப்ஒ வெளியிட்ட அறிக்கையில்; கடந்த இரண்டு ஆண்டுகளில், 27 நிறுவனங்கள் இபிஎஃப்ஒ நடைமுறைகள் தொடர்பாக விலக்குப் பெற்றதை திரும்ப ஒப்படைத்துள்ளன. இதனால் 30,000 ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் …

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், நேற்றிரவு சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில் இன்றும் தமிழகத்தில் உள்ள …

பிஎஃப் முன்பணம் இனி வழங்கப்படாது என இபிஎஃஓ அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, சுமார் 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. பயனாளர்களின் வசதிக்காக சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், பயனாளர்கள் முன்பணம் பெறுவதற்கான வழிகளை எளிமையாக்கியுள்ளது. அதன்படி, கல்வி, திருமணம் மற்றும் வீடு …

EPF சந்தாதாரர்களுக்கு 8% அதிகமான விகிதத்தில் ஓய்வூதியப் பலன்களை பெற வாய்ப்புள்ளது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

மாதச் சம்பளம் பெறும் நபர்களின் வருமானத்தின் ஒரு பகுதி வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு ஊழியர் 10 ஆண்டுகளுக்கு EPFO-க்கு பங்களித்திருந்தால், அவர் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர். இந்த …

Menstruation: சில பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாதாரணமாக இல்லாத பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அது சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், அது ஒரு தீவிர வடிவத்தை எடுக்கும். மாதவிடாய் காலங்களில், பெண்கள் உடல் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நேரத்தில், வயிற்றின் கீழ் பகுதியில் இருந்து இடுப்பு வரை வலி தொடங்குகிறது. அதே நேரத்தில், சில …

கர்நாடகா பால் கூட்டமைப்பு, அரசுக்கு சொந்தமான நந்தினி பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. மேலும், பாக்கெட்டில் உள்ள பால் அளவும் அதிகரித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது நந்தினி பிராண்ட்களின் பொருட்கள். நந்தினி பாலின் விலை 500 மில்லி லிட்டர் 22 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பால் 42 …

ஒவ்வொரு நிதியாண்டு முடிவடையும் போதும், வருமானம் மற்றும் பிற லாபங்களின் அடிப்படையில் வெவ்வேறு விகிதங்களில் வருமான வரி செலுத்துகிறீர்கள். இந்த நிலையில், வருமான வரிச் சட்டம் 1961 விதிகளின் படி, சில வரி சலுகைகள், வரி விலக்குகள் உள்ளிட்டவை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதாவது பொதுமக்கள் வெவ்வேறு வகைகளில் முதலீடுகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டங்களை …

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஊழியர்கள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை …

EPF: இந்தியாவில் பிரபலமான ஓய்வூதியத் திட்டங்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது இரண்டு திட்டங்கள். ஒன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகும். இரண்டும் தனிநபர்களுக்கு ஓய்வுக்குப் பின் மொத்தத் தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இரண்டுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது.…

Israeli Airstrike: சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகில் உள்ள தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவின் வடக்கில் அலெப்போவிற்கு அருகில் ஹயான் நகரில் உள்ள ஒரு இடத்தில் தொழிற்சாலையை குறிவைத்து நேற்று நள்ளிரவு 12:20 மணியளவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த …