தற்போதைய நவீன யுகத்தில், தொழில் செய்ய முதலீடு மட்டும் போதாது, அதை விட, திட்டமிடல் அவசியம். குறிப்பாக நீங்கள் வணிகத் துறையில் சிறந்து விளங்க விரும்பினால், ஒரு முறையின்படி திட்டமிட்டால் இந்தத் துறையில் சிறந்து விளங்கலாம். உலகில் உள்ள அனைத்து வெற்றிகரமான வணிகங்களும் முதலீடு செய்வதற்கு முன்பு நல்ல திட்டமிடலுடன் தொடங்கி பின்னர் பன்னாட்டு நிறுவனங்களாக வளர்ந்தன. அத்தகைய வணிகத் திட்டத்தைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். உங்களிடம் மொபைல் […]

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவான கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படம் முன்பதிவிலேயே ரூ.100 கோடிக்கு […]

காற்று மாசுபாடு என்று சொன்னாலே, முதலில் நம் நினைவுக்கு வருவது போக்குவரத்து நிறைந்த சாலைகள், புகையால் நிரம்பிய நகரங்கள் அல்லது புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள். ஆனால் நம் சமையலறையிலிருந்து வெளியேறும் புகை நமது சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் உண்மை தான்.. சமைக்கும் போது, வெளியேறும் புகை நம் சுவாசத்திற்கு தீங்கு விளைவிக்கும். மாசுபாடு என்பது போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் […]

தவெக தலைவரும் நடிகருமான விஜய் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் […]

இன்றைய வாழ்க்கை முறையில், இயற்கையின் வரப்பிரசாதம் தான் சீதாப்பழம். குளிர்காலத்தில் சந்தையில் முக்கியமாகக் கிடைக்கும் இந்தப் பழம், சுவைக்கு மட்டுமின்றி, அதன் ஊட்டச்சத்துக்கும் பிரபலமானது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், சீதாப்பழத்தில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், பொட்டாசியம், தியாமின், ரைபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகைத் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, செல்களின் சீரான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இது […]

எலும்புகள் நம் உடலின் அடிப்படை அமைப்பு. இவை நம்மை நிமிர்ந்து நிற்க உதவுவதோடு, உள் உறுப்புகளை பாதுகாக்கும் அரணாகவும் செயல்படுகின்றன. ஆனால், வயதாக வயதாக எலும்புகள் பலவீனமடைந்து, மூட்டு வலிகள், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம். பொதுவாக, எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் சத்து மிகவும் முக்கியம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மட்டும் போதாது. பிற முக்கியமான ஊட்டச்சத்துக்களும் அவசியம். வயது ஆக ஆக, எலும்புகளின் […]