fbpx

பிரதமர் மோடி, ரஷ்யாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு சென்றுள்ளார். 1983ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஆஸ்திரியா நாட்டிற்கு சென்ற பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் தற்போது தான் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – …

PM Modi Awards: உலக அளவில் பிரதமர் மோடியின் புகழ் அதிகரித்து வரும்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து சர்வதேச விருதுகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் …

Modi Honoured: பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் பாரத் ரத்னா விருது வழங்கிய புதின் கவுரவித்துள்ளார். இது எனது நாட்டு மக்களுக்கு கிடைத்த கவுரவம் என்று பிரதமர் மோடி பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-ரஷ்யா 22ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்க, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாஸ்கோவில் …

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடி ரஷ்யாவில் இறங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மோடி மீது புதிய விமர்சனத்தை தொடங்கினார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது. மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய …

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இதுவரை இரண்டு இந்தியர்கள் இறந்துள்ளனர். போர் மண்டலத்தில் சிக்கிய இந்தியர்கள் தாங்கள் ரஷ்யா ராணுவத்தில் ஏமாற்றி சேர்க்கப்பட்டதாக தெரிவித்தன. இந்நிலையில், ரஷிய ராணுவத்தில் உள்ள இந்திய வீரர்களை விடுவிக்க ரஷ்ய அதிபர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை …

Vladimir Putin-PM Modi: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 2022 பிப்ரவரியில் போர் …

T20 World Cup: டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த வீரர்கள் அவரிடம் உலகக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டனர். அப்போது கோப்பையை தொட்டுக்கூட பார்க்காத பிரதமரின் செயல் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் …

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இந்த முறை தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணி கட்சி எம்பிக்களுடன் உதவியுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்றனர். அதன்பிறகு சபாநாயகர் தேர்தல் நடத்தி ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பிறகு …

PM Modi: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சுமார் 135 நிமிட உரையின் போது, ​​எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், பிரதமர் மோடி ஒரு கிளாஸ் தண்ணீரை வழங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதில் அளித்து பேசினார். …

மக்களவையில் பிரதமர் மோடி பேசத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் கடும் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் விஷயத்துக்கு நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் …