fbpx

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் 1 லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், குரூப் 2லிருந்து அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்தை வீழ்த்தினால் போதும் என்ற சூழலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, அதிர்ச்சி தோல்வியடைந்து …

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி.

டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2007ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 டி20 உலகக்கோப்பைகள் நடைபெற்று, தற்போது 8ஆவது உலககோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து டி20 உலககோப்பை தொடர்களில் சிறப்பாக …

டி20 உலகக் கோப்பை போட்டியில் ’சூப்பர் 12’ சுற்றில் இந்தியா அணி வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ’சூப்பர் 12’ சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாவே-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் …

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்.

ஆஸ்திரேலியாவில் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே – வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 …

டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே.  

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால், வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் இதயத் துடிப்பை …

டி20 உலகக் கோப்பை தொடரின் பரபரப்பான லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இதுதான் இந்தத் தொடரின் முதல் …

இரண்டு முறை டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றோடு வெளியேற்றி உள்ளது அயர்லாந்து அணி.

டி20 உலகக் கோப்பையின் உண்மையான போட்டிகள் சூப்பர் 12 சுற்று போட்டிகள் என்று நினைத்த எல்லோருடைய பார்வைக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளன சிறிய அணிகள். ஆசியக் …

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இன்று நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் நேரடியாக களம் காணும் அணிகள், தலா 2 பயிற்சி ஆட்டங்களை விளையாடுகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 …

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில், அவர் விலகியிருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. …

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இதனால், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தீபக் ஹூடாவின் காயம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட …