fbpx

நடப்பு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அமெரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய அமெரிக்காவும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 159 எடுத்தது. இதனால், ஆட்டம் டிரா ஆகி சூப்பர் …

T20 World Cup 2024: 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா -அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்தநிலையில் 7 வீரர்கள் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றமளித்துள்ளது.

கடந்த ஓராண்டில் இந்திய டி20 அணி நிலையான 11 வீரர்கள் கொண்ட அணியை கண்டறியவில்லை என்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய …

Revanna wife: பெண் கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில் ரேவண்ணாவின் மனைவி பவானி தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக ஹாசன் தொகுதி மத சார்பற்ற ஜனதா தள எம்.பியும், இத்தேர்தலில் ஹாசன் தொகுதியின் பாஜ – மஜத கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோக்கள் பரவி, தேசியளவில் பெரும் …

t20 world cup 2024: இந்திய பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின்போது மைதானத்தில் புகுந்து படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக ஐ.எஸ். தீவிரவாத ஆதரவு அமைப்பு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக …

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவுள்ளது. அதன்பின் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர ராகுல் டிராவிட் விருப்பம் தெரிவிக்கவில்லை. புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ களமிறங்கியது. இதன்பின் பிசிசிஐ தரப்பிலும் …

2024 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்திறஅகு வந்துள்ளது. குவாலிபயர் 1 சுற்றில் மோதிக் கொண்ட …

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரி, எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரர்களிடமும் பிசிசிஐ கோரிக்கை வைக்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் 50 ஓவர்கள் போட்டியில் இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை …

CSK VS RCB: நாளை நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் இருந்து சிஎஸ்கே வீரர் மொயின் அலி விலகவுள்ளார்.

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நாளை (மே 18) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால் …

PVR Inox : ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளை நேரலையாக திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய இந்தியாவின் மிகப்பெரிய சினிமா ஆபரேட்டரான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம், 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில், ரூ.130 கோடி இழப்பு சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. …

அமெரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஜெர்சியை, இந்திய அணி அறிமுகம் செய்துள்ளது.

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் …