fbpx

மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் தொடக்க பேட்டர்களான …

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. அனைத்து …

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை சிறப்பாக கொண்டாடுவதற்காக அர்ஜென்டினாவில் இன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Buenos Aires

புவெனஸ் ஐரிஸ்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான பைனலில், அசத்திய அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெனால்ட்டி ஷூட் அவுட் …

22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட் மூலம் 4-2 என்ற …

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி உலகம் முழுதும் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் அடங்கியபாடில்லை. போட்டியை நேரில் பார்த்து ரசித்த இந்திய பிரபலங்கள் பலர் தங்கள் செல்ஃபி புகைப்படங்களை தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது டிரண்டாகி வருகிறது.

கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை நேரில் சென்று பார்வையிட்ட மலையாள …

உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றதை அடுத்து அந்த அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


இந்திய இளைஞர்கள் மீதும் தனக்கு நம்பிக்கை உள்ளது -பிரதமர்

மேகாலயா : மேகாலயா மாநிலம் …

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2 சுற்றுகளில் வெற்றி பெற்று முதல் அணியாக பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி …

களைகட்டியுள்ள கத்தார் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன.

தங்கள் நாட்டு அணியை உற்சாகப்படுத்த கத்தாரில் குவிந்துள்ள கால்பந்து ரசிகர்களின் மத்தியில் அனல் பறக்கும் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் C …

டி20 உலகக்கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.98 கோடி தொகை பரிசு கிடைத்துள்ளது.

8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் …

டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. …