fbpx

Virat Kohli: 2024 ஆம் வருட t20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து ஜூன் 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் …

பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமா தீவுத் திடலுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

2002ம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செல்லும் ஒரு முக்கிய பேருந்து நிலையமாக இருந்தது பிராட்வே என்று அழைக்கப்படும் பாரிமுனை பேருந்து நிலையம்தான். அதன் பின்னர் பிரம்மாண்டமான கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனைத் …

BJP: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கர்நாடகா குஜராத் அசாம் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலிலும் கர்நாடக மாநிலத்தின் சில பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் வருகின்ற ஏழாம் …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்க இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் …

IPL: உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் அபிமான டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன், சென்னையில் இன்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் …

Mohammed Shami: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி ஐபிஎல்(IPL 2024) போட்டி தொடர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் 17 வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் முகமது சமி.…

IPL 2024: அனைவராலும் எதிர்பார்க்கபட்ட ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என அருண் துமால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், போட்டி இந்தியாவில் நடைபெறுமா என அனைவருக்கும் சந்தேகம் எழுந்த நிலையில், போட்டிகள் முழுமையாக இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடப்பாண்டு …

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் விபத்தில் சிக்குவதும், தன்னை காயப்படுத்திக்கொள்வதும் புதிய விஷயமில்லை. அவர் கடந்த இரண்டு வருடங்களாகவே அதிகப்படியான விபத்துகள் மற்றும் காயங்களால் நீண்ட ஓய்வில் தொடர்ச்சியாக இருந்து வருகிறார். கடந்த 2022 டி20 உலகக் கோப்பையின் போது, ஒரு நண்பரின் வீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அவர் கீழே விழுந்து காலில் பயங்கர …

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு புதிய தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு கூட தகுதிபெறாமல் படுதோல்வியடைந்தது பாகிஸ்தான் அணி. பொதுவாகவே பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவது, கேட்ச்சுகளை நழுவ விடுவது, ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விடுவது என மோசமாக செயல்படுவதை வாடிக்கையாக …

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் வாயிலாக ஐபிஎல் தொடருக்கு அறிமுகமான ஹர்திக் பாண்ட்யா, காலப்போக்கில் அணியின் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டராக மாறினார். பல போட்டிகளில் ஒற்றை ஆளாக அணியின் வெற்றிக்காகவும் வித்திட்டுள்ளார். இந்நிலையில் தான், கடந்த 2022ஆம் …