fbpx

கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் இயங்கி வந்தனர். அதேபோல கேரளாவிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வந்தனர். பொதுமக்கள் முதலில் செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று இந்த நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள்.

ஆனாலும் …

தமிழகத்தில் தமிழகத்தில் வரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முதல் தமிழக தாய்மார்கள் வரையில் வெகுவாக வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் …

சென்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலின் போது திமுக சார்பாக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் குடும்ப கல்விகளுக்கு மாறும் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் அதற்கான எந்தவித ஆயத்த …

மகளிர் கெளரவ சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் தொடங்கிய மகளிர் கெளரவ திட்டத்தின் சேமிப்பு சான்றிதழ்கள் அஞ்சலகங்களில் தற்போது கிடைக்கிறது. நாட்டில் மகளிர் சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 31.03.2025 வரை அமலில் இருக்கும்.

பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் …

சேலம்‌ மாவட்டத்தில்‌ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு உதவித்தொகைகள்‌ வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகைவழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ தற்பொழுது சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ …

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் ITM” திட்டத்தில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் திறனறி தேர்வு, திட்டத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி …

தமிழ்நாடு டூரிசம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசு சுற்றுலா மேம்பாட்டு துறையில் மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் ஆகிய பணிகளுக்கு மூன்று காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த …

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 2006 முதல் 2011 வரை …

குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்காக பேரவை இன்று மீண்டும் கூடியது.. திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் …

2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட உள்ளது.

2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் …