Pain in these areas may indicate a thyroid problem. Be careful!
வியர்வை வெட்கப்பட வேண்டிய ஒன்றோ அல்லது துர்நாற்றம் வீச வேண்டிய ஒன்றோ அல்ல. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வியர்வை என்றாலே நம்மில் பலருக்கும் அலர்ஜி. உடல் கசகசப்பு, துர்நாற்றம் என இவை எல்லாம் வேர்வையால் ஏற்படக்கூடியது என்பதற்காக எவ்வளவு தூரம் வேர்க்காமல் இருக்க வேண்டுமோ அவ்வளவு வியர்வையை வெளியேற்றாமல் இருப்பார்கள். இவை நன்மையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. உடல் […]
An employment notification has been issued for vacant posts in the National Company Law Tribunal (NCLT) of the Central Government.
EPFO | நீங்கள் மாத ஊதியம் பெறும் ஊழியராக இருந்தால், உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு இருப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் உங்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை உங்கள் நிறுவனமும் சேர்த்து பி.எஃப் கணக்கில் செலுத்தும். இந்தத் தொகை உங்கள் ஓய்வுக் காலத்திற்கு பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கு உதவும். நிறுவனம் செலுத்தும் தொகை 3 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதில் […]
ஜூன் 26 முதல் கடுமையான மழை மற்றும் திடீர் வெள்ளத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் முழுவதும் குறைந்தது 1,006 பேர் இறந்துள்ளதாகவும், 3.02 மில்லியன் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) அறிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்தம் 5,768 மீட்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாகவும், இதன் போது 273,524 நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் NDMA தெரிவித்துள்ளது. NDMA, மாகாண பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், பாகிஸ்தான் […]
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் […]
Eating dates like this will definitely give you double the benefits.. Try it..!!
ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த ஷேக் அம்ஜத் என்பவர், குடும்ப பிரச்சனையால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தன்னுடைய மனைவியை சமாதானம் செய்வதற்காக 175 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலசோர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று மனைவியைச் சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அம்ஜத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே தனது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்து […]
காண்டாமிருகங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், உலக வனவிலங்கு நிதியம்-தென்னாப்பிரிக்கா உலக காண்டாமிருக தினத்தைத் தொடங்கியது, அடுத்த ஆண்டே அது உலகளாவிய நிகழ்வாக மாறியது . உலக காண்டாமிருக தினத்தின் முக்கியத்துவம்: பல வனவிலங்கு இனங்களைப் போலவே, காண்டாமிருகங்களும் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. சர்வதேச […]
A young teacher died in an accident 10 days after getting a government job.. A great tragedy..!

