fbpx

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சருமப் பிரச்சனைகள், உடல் சூட்டால் வரும் உபாதைகள், மஞ்சள் காமாலை போன்ற மக்களின் உயிரைக் குடிக்கும் நோய்களும் கோடையில்தான் அதிகம் வருவதாகக் கூறப்படுகின்றது. கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அந்தவகையில் இத்தகைய நோய்களை தடுக்கும் சில வழிகளை …

‘மிக்ஜாம்’ புயல், இன்று சென்னை வழியே ஆந்திராவுக்கு செல்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சூறாவளி காற்றுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ‘ரெட் அலெர்ட்’ விடப்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் நெருங்கி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவுறுத்தல்கள் என்னவென்று …