தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் எந்த பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விஜய் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தார்.. இதனால் தவெகவின் பலம் 107 ஆகும்.. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் சேர்ந்தது.. அதன்படி காங்கிரஸ் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 2 […]

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக தலைவர் விஜயின் முதலமைச்சர் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, கூட்டணி ஆதரவுடன் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் […]