தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

Arvind Kejriwal: உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் நேற்று (ஜூன் 1ஆம் தேதி) முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூன் 2) டெல்லியில் உள்ள திகார் சிறையில் சரணடைந்தார். அமலாக்கத் துறை, மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்தது. இதனையடுத்து ஏப்ரல் 1 ஆம் […]

32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டமன்றத்தில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான எஸ்கேஎம் கட்சி 31 இடங்களை வென்று வரலாறு சாதனை படைத்தது. மறுபுறம், இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவரும், எஸ்டிஎஃப் தலைவரும், முன்னாள் முதல்வருமான பவன் குமார் சாம்லிங் அவர் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் தோல்வியடைந்தார். பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) ஞாயிற்றுக்கிழமை இமாலய மாநிலத்தில் 32 உறுப்பினர்களைக் கொண்ட […]