fbpx

சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஏஐ உடன் கூடிய பாலியல் பொம்மைகளை உருவாக்கி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் பல புதுப்புது வளர்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை …

Chinas Change-6: சீனாவின் Chang’e-6 விண்கலம் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Chang’e-6 நிலவு லேண்டரை விண்ணில் செலுத்தியது. நிலவின் தெற்குப் பகுதியில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரிக்க, மூன் லேண்டரில் ஒரு …

ஆசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சக்திகளாக விளங்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே, யார் பெரியவர் என்ற மோதல் உருவாகியுள்ளது. இதில் சீனா தனக்கு ஆதரவாக சில நாடுகளை அணி சேர்க்க தொடங்கியுள்ளது. பணம் மூலமாகவும், மிரட்டல் மூலமாகவும் தன் சொல் பேச்சுக்கு ஆடும் நாடுகளை சீனா சேர்த்து வருகிறது. பாகிஸ்தான், இலங்கை என்ற அந்த நாடுகளின் வரிசையில் …

தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அந்நாடு உரிமை கோரி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி வளைத்திருக்கிறது. 49 போர் விமானங்கள், 19 போர் கப்பல்கள் தைவானை சுற்றி சீனா நிற்க வைத்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் இணைந்த பகுதி …

இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றும் சீன ஊழியர்கள் அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடமாற்றம் செல்லும் வாய்ப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே உள்ள வர்த்தக தடை மற்றும் கொள்கை பதற்றங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள், …

அட்சய திருதியை நாள் அன்று (மே 10) தங்கம் விலை அதிகரித்த நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விரிவாக பேசியுள்ளார்.

தங்கம் விலை அட்சய திருதியை நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்தது. மே 10ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை 155 …

சீனாவில் காதலர்களைத் தாக்கும் புதிய நோய் ஒன்று வெளியுலகத்திற்கு வந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷியாஹு என்ற 18 வயது பெண் ஒருவர் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இளைஞரும் அவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் மற்ற காதலர்களைப் போலவே செல்போனில் பேசுவது பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றுலா செல்வது …

Highway Collapse: சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கு மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மீஜோ நகரில் உள்ள நெடுஞ்சாலையின் …

China: சீனாவின் பெரிய நகரங்களில் நிலத்தடி நீர் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவதால் விரைவில் பூமிக்கடியில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வல்லரசு நாடாக கனவு கண்டு வரும் சீனாவின் நகரங்கள் வேகமாக மூழ்கி வருகின்றன. அங்குள்ள சில நகரங்களில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 கிலோமீட்டர் என்ற அளவில் நிலம் சரிந்து வருகிறது. இதனால் …

சியாச்சின் பனிப்பாறை அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் 2 இடங்களை வகிக்கும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்திய பகுதிக்குள் …