fbpx

உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா…..? இதோ உங்களுக்கான ஈஸியான டிப்ஸ்…..!

பொதுவாக கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சியை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. கொழுப்பு நிறைந்த உணவுகள் எடை அதிகரிப்பை ஊக்குவிப்பதற்கு உதவியாக இருக்கும் இன்னொரு புறம் கடல் உணவுகளில் உமேகா 3 கொழுப்பு, அமிலங்கள், கலோரிகள் புரதம் மற்றும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன அவையை எடையை அதிகரிக்க உதவியாக உள்ளனர். இது பலருக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

எடையை அதிகரிக்க விரும்பும் ஒரு நபருக்கு அரிசி மிக சிறந்த தீர்வாக இருக்கிறது. அதாவது உடல் எடையை அதிகரிக்க பிரவுன் அரிசி நல்ல தீர்வாக இருக்கும் அரிசியில் நிறைய கார்போ ஹைட்ரேட் இருப்பதால் பசியின்மை அல்லது விரைவாக நிரம்பியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரவில் சாதம் சாப்பிட்டால் நிச்சயமாக எடை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பாதாம் அல்லது வேர்கடலை உள்ளிட்ட ஒரு சில நட்ஸ் எடையை அதிகரிக்க உதவுகிறது. இது படுக்கைக்கு முன்பு ஒரு சிற்றுண்டிக்கு சிறந்த தேர்வாக காணப்படுகிறது. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் மட்டுமல்லாமல் அதிக கலோரிகளும் உள்ளதால் அவை ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு உதவியாக இருக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் மற்ற மாவட்ட உணவுகள் சரியான கலோரி எண்ணிக்கையை பெற உதவியாக இருக்கும். மாவுச்சத்து விரைவாகவும் எளிதாகவும் ஜீரணமாகி சற்று நேரத்தில் பசியை ஏற்படுத்தும். இதன் விளைவாக, நீங்கள் அதிகமாக சாப்பிட தொடங்குவீர்கள் அதோடு எதையும் அதிகரிக்கும்.

Next Post

செல்போன் அழைப்பால் பறிபோன 7 மூட்டை அரிசி…..! கும்பகோணம் அருகே நூதன மோசடி…..!

Sun Jul 16 , 2023
கும்பகோணம் மோதிலால் தெருவில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று இருக்கிறது. இங்கே வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களையும் போன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் பெற்று அந்த பொருட்களை கடையில் உள்ள விற்பனையாளர்கள் மூலமாக வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு தொலைபேசியின் மூலமாக எங்களுக்கு 7️ மூட்டை அரிசி உடனடியாக இந்த […]

You May Like