fbpx

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு..!! 9,800 அடி உயரம்.!! 11 பேர் உயிரிழப்பு..!!

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடாகும். ரிங் ஆப் பயர் என்று அழைக்கப்படும் அதிக எரிமலைகளை கொண்ட பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடக்கும்.

அந்தவகையில், இந்தோனேசியாவில் டிசம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மவுண்ட் மராபி எரிமலை வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சமீபத்திய முன்னேற்றங்களின்படி, இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். மவுண்ட் மராபி எரிமலை வெடிப்பில் இறந்த 11 பேர் அனைவரும் மலையேறுபவர்கள். மராபி மலை வெடிப்பு 3,000 மீட்டர் (9,800 அடி) உயரத்திற்கு மேல் வெள்ளை மற்றும் சாம்பலை வீசியதில், 11 பேரும் உயிரிழந்தனர்.

Chella

Next Post

புயல் எதிரொலி..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!

Mon Dec 4 , 2023
‘மிக்ஜாம்’ புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடல் பகுதியில் கடந்த 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர், இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிசம்பர் 3) நேற்று புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், […]

You May Like