fbpx

அம்மாவையும் பாட்டியையும் தூங்க வைத்துவிட்டு காதலனோடு இரவில் உல்லாசம்….! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!

தாயையும் பாட்டியையும் உறங்க வைத்துவிட்டு, இரவு நேரத்தில், காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்த மாணவியால், சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான ஒரு மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அதோடு, அந்த வாலிபரை அடிக்கடி சந்தித்து தன்னுடைய காதலை வளர்த்துக் கொண்டனர் இரண்டு பேரும்.

இந்த நிலையில், அந்த சிறுமி இரவு நேரத்தில், தூக்க மாத்திரை வாங்கி வந்து, தன்னுடைய தாய் மற்றும் பாட்டிக்கு கொடுத்து உறங்க வைத்துவிட்டு, அதன் பிறகு, தன்னுடைய காதலனை வரவழைத்து, வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

ஒரு முறை அந்த வாலிபருடன் அந்த சிறுமி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் பார்த்து விட்டார். இதன் பிறகு சிறுமி மற்றும் அந்த வாலிபரை சிறுமியின் உறவினர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே முகப்பேர் பகுதியில் ஒரு பள்ளியின் அருகே வைத்து, அந்த சிறுமியின் காதலனை உறவினர் ஒருவர் பார்த்திருக்கிறார். மேலும், அந்த உறவினர் அந்த வாலிபரோடு தகராறு செய்துள்ளார். ஆகவே, இது தொடர்பாக, தகவல் அறிந்தவுடன், நளம்பூர் காவல்துறையினர், விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அந்த வாலிபரையும், அந்த சிறுமியின் உறவினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது, சிறுமி தன்னுடைய தாய்க்கும், பாட்டிக்கும் தூக்க மாத்திரை கொடுத்து, உறங்க வைத்துவிட்டு, அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.

மேலும், அந்த சிறுமிக்கு தூக்க மாத்திரையை அந்த வாலிபர்தான் வாங்கி கொடுத்திருக்கிறார் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. அதோடு, அந்த சிறுமிக்கு, அந்த வாலிபர் செல்போன் உள்ளிட்ட ஒரு சில பொருட்களையும் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வீட்டில் ஒரு இடத்தில், மறைவாக வைக்கப்பட்டிருந்த தூக்க மாத்திரைகளை உறவினர்கள் எடுத்து பார்த்துவிட்டு, அதை எடுத்துச் சென்று கடையில் காட்டி, கேட்டபோது தான் அவை தூக்க மாத்திரைகள் என்பது தெரிய வந்தது என்று அந்த சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து, காவல்துறையினர் சிறுமியின் காதலனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த சிறுமியின் மீது, உறவினர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை பற்றி, முழுமையாக விசாரித்த பிறகு தான் தெரியவரும். ஆகவே விசாரணைக்கு பிறகு தான், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

’ஒபாமாவின் தொடையை தேய்த்தேன்’..!! ’போதையில் இருமுறை உடலுறவு கொண்டோம்’...!! சொன்னது யார் தெரியுமா..?

Thu Sep 7 , 2023
ஃபாக்ஸ் நியூஸின் முன்னாள் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடன் லாரி சினிகிளேர் (ஆண்) நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ”நானும் ஒபாமாவும் ஒன்றாக சேர்ந்து கோகைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியுள்ளோம். ஒரு முறை பாருக்கு வெளியே நின்றிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒருவர் என்னிடம் வந்து தன்னை ஒபாமா என அறிமுகம் செய்து கொண்டார். கோகைன் வாங்க நான் அவரிடம் 250 டாலர்களை கொடுத்தேன். அவரும் வாங்கி […]

You May Like