ஆந்திர மாநிலம் ராய்சோட்டி பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பகுதியில் அபிராம ரெட்டி என்பவர் ஒரு வீட்டை வாடகை எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி கடந்த …
செய்திகள்
NEWS|Get the latest news from politics, entertainment, sports and other feature stories in 1newsnation tamil
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள செவ்வத்தூர் புதூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ், ராமரோஜா தம்பதியர்களின் மகன் ஏழுமலை. இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குனிச்சி பகுதியைச் சேர்ந்த அம்சா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஏழுமலை சென்னையில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த …
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பூமாசந்திரா பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் மகேந்திரா. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த வருடம் மகேந்திரன் தனது மனைவி, குழந்தையுடன் சந்தபுரா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரின் மகன் சந்தோஷ் குமார், …
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன், பரமேஸ்வரி தம்பதிகளின் மகள் நளினி(26) க்கும், நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த தொழுதூரை சேர்ந்த பிச்சையனின் மகன் ராஜ்குமாருக்கும் (37) கடந்த 27 ஆம் தேதி மண்டபத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மணப்பெண் தாய் பரமேஸ்வரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த …
உத்தரபிரதேச மாநிலம் குண்டா மாவட்டம் காலனிகஞ்ச் பகுதியில் 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த இளம் பெண்ணுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த ஜாவித் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி அந்த பெண்ணை ஜாவித் மும்பைக்கு கடத்திச் சென்றுள்ளார். அந்த பெண்ணை மும்பைக்கு கடத்தி சென்ற …
தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக 9 லட்சம் மாணவ மற்றும் மாணவிகள் சேர்ந்துள்ளனர், என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். சென்னையில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியளவில் முதல் மூன்று …
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள முள்ளங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் (4)0 இவர் பிளம்பிங் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சந்தியா (34). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 10 வருடங்களாக இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் மிகுந்த மன வருத்தத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் குழந்தை இல்லாத …
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் சென்னை சூளைமேட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல பெற்றோர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் …
கேரள மாநிலம், கோட்டயம் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் அலீனா அபிலாஷ் (22). இவர் நியூசிலாந்து நாட்டின் காவல்துறையில் சேர்க்கப்பட்ட முதல் மலையாளி பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் நியூசிலாந்து காவல் படையின் கீழ் முதல் பதவியான கான்ஸ்டபிள் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்லாந்து மாகாணத்தில் பதவி கிடைத்துள்ளது.
அலீனாவின் சாதனையை அறிந்த பாலாவைச் சேர்ந்த …