Gold prices in Chennai rose by Rs. 320 per sovereign today and are being sold at Rs. 95,200.
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வீடுகளின் பால்கனிகள், ஜன்னல் ஓரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் புறாக்கள் அமர்ந்திருப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்… பலர் அவற்றை அதிர்ஷ்ட அறிகுறிகளாகக் கருதுகிறார்கள்.. மேலும் அவற்றை அதிகம் கவனிப்பதில்லை. ஆனால் சுகாதார நிபுணர்கள் வேறுவிதமாக எச்சரிக்கின்றனர். வீட்டிற்குள் அல்லது அதைச் சுற்றி புறா எச்சம் இருப்பது வீட்டில் வசிப்பவர்களுக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். புறா எச்சம் அதிக அளவு அம்மோனியாவைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் […]
Central Government Job in Sports Quota.. Salary Rs.69,100..!! Great opportunity.. Don’t miss it..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தமிழக அரசியல் களம் அவரைச் சுற்றியே சுழலத் தொடங்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அடுத்தடுத்து மாநாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, சில நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டாலும், கட்சி மீதான மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்ற […]
மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு இந்தப் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த 4 நாளாக தொடர் மழை கொட்டி […]
Bitter gourd is very good.. but people with this problem should definitely avoid it..!
இந்தோனேசியாவில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கப்பலில் நேற்று ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்தது. அத்துடன் பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பணியாளர்கள் […]
ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச்சீட்டு பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறைக்கு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தமுறை அறிமுகப்படுத்தப்பட்ட 2 மாதங்களில் 5.67 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. மொத்தம் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பயன்படுத்தியுள்ளனர். 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறை மூலம் குறைவான கட்டணத்துடன் தேசிய நெடுஞ்சாலைகளை […]
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1050 கோடி அதிகம் ஆகும். விராட் கோலியின் முக்கிய வருமானம் கிரிக்கெட். இது தவிர, ஐபிஎல்லிலும் வருமானம் ஈட்டுகிறார். விராட் கோலி பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் அதிக பணம் சம்பாதித்து வருகிறார். விராட் கோலிக்கு மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது. இது தவிர விராட் கோலிக்கு குருகிராமில் ரூ.100 […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு (வயது 100), மீண்டும் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் தான் அவர் வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால், நல்லகண்ணு முதலில் சென்னையில் உள்ள […]

