பூமியில் உள்ள நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் மனிதர்களால் வரையப்பட்ட கோடுகள். இந்தக் கோடுகளின் மூலம், நாம் நாடுகளையும், மாநிலங்களையும், மாவட்டங்களையும் பிரித்துள்ளோம். ஆனால், இயற்கையே தனக்கென ஒரு எல்லையை வரைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்த ஒரு விலங்காலோ அல்லது பறவையாலோ அந்த எல்லையைக் கடக்க முடியாது. கடக்க முயன்றால், அவை இறந்துவிடும். அப்படியென்றால், அந்த எல்லைக்கோடு எது என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு என்ன இருக்கிறது? கடலின் நடுவே […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2026-ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், புதிய ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகிறோம். பிறக்கப்போகும் புத்தாண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டின் நேர்மறை ஆற்றல் என்பது அங்குள்ள பொருட்களைப் பொறுத்தே அமைகிறது. எனவே, துரதிர்ஷ்டத்தை தவிர்த்து அதிர்ஷ்டத்தை ஈர்க்க, புத்தாண்டிற்கு முன்னதாக உங்கள் வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய சில […]
இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்களுடன் அவர்களது விசைப்படகு, வலைகள் மற்றும் பிடித்து வைக்கப்பட்டிருந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அந்நாட்டு அதிபருடன் இந்திய மீனவர்களின் […]
2025-ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியாக, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கடைபிடிக்கப்பட உள்ளது. பொதுவாக ஒரு ஆண்டில் ஒருமுறை மட்டுமே வரும் இந்த வைபவம், இவ்வாண்டு தொடக்கத்திலேயே ஒருமுறை நிகழ்ந்த நிலையில், தற்போது ஆண்டின் இறுதியிலும் மீண்டும் ஒருமுறை வருவது தனிச்சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி, ‘புத்ரதா ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. பகவான் […]
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழப்பதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் பொதுவான நோயாக மாறியதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை மற்றும் ஹார்மோன் காரணிகளே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை எப்படி மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
HIV (Human Immunodeficiency Virus) பாதிப்பு என்பது மனித உடலின் பாதுகாப்பு அமைப்பான நோய் எதிர்ப்பு சக்தியை (Immune System) தாக்கி அதை மெதுவாக பலவீனப்படுத்தும் ஒரு வைரஸ் தொற்றாகும். சரியான சிகிச்சை இல்லாமல் விட்டால், இது AIDS (Acquired Immunodeficiency Syndrome) என்ற கடுமையான நிலைக்கு மாறும். இந்தியாவில் சுமார் 25.44 லட்சம் பேருக்கு HIV பாதிப்பு உறுதியாகி உள்ளது.. அதே போல் தமிழ்நாட்டில் சுமார் 1.3 லட்சம் […]
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]
ஒவ்வொரு மனிதனுக்கும் மச்சம் இருக்கும். சிலருக்குப் பிறப்பிலிருந்தே மச்சம் இருக்கும், மற்றவர்களுக்குப் பிறந்த சிறிது காலத்திலேயே அது தோன்றும். பொதுவாக மக்கள் மச்சத்தை ஒரு சாதாரண அடையாளமாகவே கருதுகிறார்கள். ஆனால் ஜோதிடத்தின்படி, மச்சங்கள் மிகவும் சிறப்பான மற்றும் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகின்றன. சாமுத்திர சாஸ்திரத்தின்படி, உடலில் உள்ள மச்சங்கள் ஒரு நபரின் குணம், அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வாழ்க்கையின் பல அம்சங்களைக் குறிக்கின்றன. வலது உதட்டிற்கு மேலே உள்ள மச்சம் […]
டிசம்பர் 2024-ல் ஹைதராபாத் சிக்கட்பள்ளி பகுதியில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசல் (Stampede) சம்பவம் தொடர்பாக போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட மொத்தம் 23 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடு, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தை […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

