Actor Ajith was the first to vote in the white coat suit..!
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெறும் 5 நபர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்ரல் 23ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. அதே நேரத்தில், ஆட்சியை கைப்பற்ற […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் உற்சாகமாக வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர். மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் பலரும் கூட தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து வாக்களிக்க உள்ளனர். இந்த சூழலில், தேர்தல் ஆணையம் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தேர்தல் நாளை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் தேவையான ஏற்பாடுகள் […]
1300 years old.. A holy place where Lord Krishna is worshipped as Parthasarathy..! Do you know where it is?
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என திமுகவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.. புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், தவெகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.. தமிழ்நாட்டில் கோடை […]
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்து ஒன்றை, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. பாஜகவின் உயர்மட்டக் குழு ஒன்று, கார்கே மீது நடவடிக்கை கோரி புகார் அளித்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இன்று, நாங்கள் முழு ஆணையத்தின் முன்பும் ஆஜரானோம். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், […]
கர்நாடக மாநிலம் பெலகாவியில், ஒரு நபர் தனது மனைவி மீது தீ வைத்த எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெலகாவியில் ஹத்தாரவாடா கிராமத்தில் கிருஷ்ணா என்ற நபர் தனது மனைவி மஞ்சுளா உடன் வசித்து வந்துள்ளார்.. இந்த சூழலில் மஞ்சுளா ‘நைட்டி’ (nighty) அணிந்திருந்ததைக் கண்டு கிருஷ்ணா கோபமடைந்ததாக கூறப்படுகிறது.. இது […]
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் மம்தா தலையிட்டது, ஜனநாயக நடைமுறைகளையே ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது. இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒரு […]
“ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள், ‘வழிசெலுத்தல் அமைப்புகளைக் கையாண்டு, ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக’ ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி-(IRGC) யால் கைப்பற்றப்பட்டு, ஈரானுக்குக் கொண்டு செல்லப்படுவதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “தேவையான அனுமதிகள் இல்லாமல் இயங்கியும், வழிசெலுத்தல் அமைப்புகளைக் கையாண்டும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய, விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு கப்பல்களான ‘எம்.எஸ்.சி-ஃபிரான்செஸ்கா’ (சியோனிச ஆட்சியுடன் தொடர்புடையது) மற்றும் ‘எபாமினோடெஸ்’ ஆகியவை ஐ.ஆர்.ஜி.சி கடற்படையால் கைப்பற்றப்பட்டு ஈரானின் […]
Wealth will double.. After June, people of these zodiac signs will have Kajalakshmi Raja Yoga..!

