fbpx

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

ரஷ்யா தாக்குதலை தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது..

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 அன்று தொடங்கியது, நாட்டின் இராணுவம் எல்லைகளைத் தாண்டி கீவ் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியது. பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,906 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 45 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,447 பேர் …

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் சிறப்பாக விளையாடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில், இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், கஷ்யப், சமீர் வெர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று ஆடவர் ஒற்றையர் மற்றும் …

”நமது நாட்டின் பிரதமர் கூட திராவிடன் தான்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சென்னை 134-வது வார்டில் வசிக்கும் மக்களின் சேவைக்காக உருவாக்கியுள்ள உங்கள் மாம்பலம் ஆப் (UMA) எனும் செயலியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கி வைத்தார். …

மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா உலக சாம்பியனாக மாறும் என்று தெரியவந்துள்ளது. ஆம்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மொத்த மக்கள் தொகை 800 கோடியை எட்டும், மேலும் 2030 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை 850 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2050ல் …

தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான அரசாணையில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் தங்களது தொழிலை நேரடியாகவோ, வாரிசு தாரர் மூலமாகவோ மீண்டும் அமைக்கவோ அல்லது புதிய தொழில் …

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Chief Risk Officer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Chief Risk Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 57 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என …

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்துவைத்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் தேசியச் சின்னம் போடப்பட்டதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.. புது பாராளுமன்ற கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் சிங்கம் மிகவும் ஆக்கிரோஷம் ஆக இருக்கிறது என்றும், பாஜகவினர் நமது தேசிய சின்னத்தை அவமதித்து விட்டார்கள் என்றும் எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.. ஆனால் இந்த சின்னம் …

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்‌ சான்று வழங்கப்படும்‌ பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெறும் முறை கைவிடப்பட்டு, ஆன்லைனில்‌ பதிவு செய்ய …