தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திககொள்ள வேண்டும்.
இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட தமிழக முதல்வர் ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. …