ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ கடந்த 2013-ம் ஆண்டு, நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை.. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை பணி கிடைக்கவில்லை.. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக …
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்துளது..
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் …
ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் …
குன்றத்தூர் அருகே பெண் ஒருவர் 43 சவரன் நகையை ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்துவரும் கோதண்டம் என்பவர் நேற்று …
அடகு கடையில் துளையிட்டு அலாரத்தை செயழிலக்க செய்தபோது பொதுமக்களிடம் கொள்ளையர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் தஞ்சையில் அரங்கேறியுள்ளது.
தஞ்சை அருகே மருங்குளம் கடைவீதியில் கவுசல்யா என்ற பெயரில் நகை அடகு கடை உள்ளது. இதனை கொல்லாங்கரையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார். நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் …
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் என்று கூறி வருகிறார்.. இதனிடையே ஜூலை 11-ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி …
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், ”இலங்கை கடற்படையினரால் கடந்த 8 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 2,977 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை …
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 13,086 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 19 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 12,456 பேர் …
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இறந்து போன நபர் ஒருவர் வெற்றி பெற்றதால் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
தியோரி தாலுகாவில் உள்ள கஜேரா கிராமத்தில் உள்ள சர்பஞ்ச் பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவரான ரவீந்திர தாகூர் ஜூன் 22 அன்று மாரடைப்பால் இறந்தார், ஆனால் ஜூலை 1 …
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் உணவகம் ஒன்றில் சேவைக் கட்டணம் வசூலித்ததை எதிர்த்து ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி, தான் செலுத்திய சேவைக் கட்டணத்தை திரும்பப் பெற்றார். மத்திய அரசும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று …