fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 2022 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசில் உள்ள 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெற முடியும். நாட்டில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் நிலைமையை மோசமாக்கியுள்ளது. மார்ச் மற்றும் …

அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் பயனர்களுக்கு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1, 2022 முதல் பயனர்கள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இந்த இரண்டு திட்டங்களும் ரூ. 250க்கும் குறைவாகவே உள்ளன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் நிறுவனம் ரூ. 228 மற்றும் …

மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் பிவண்டி. இந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி  தனது தோழிகளுடன் அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.   அப்போது கணேஷ் என்கிற இளைஞர் அந்த சிறுமியிடம் பாசமாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் அந்த …

நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக, பழங்குடியின பெண் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோரினார்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள …

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு போதிய தெளிவு இல்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தார். கடந்த 24 ஆம் தேதி வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை சிலர் அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் தன்னுடை …

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (83). இவர் ஒரு ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வில்லை என்றால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு மெஸேஜ் வந்தது. உடனடியாக பணத்தை செலுத்த இந்த லிங்கை அழுத்தவும் என …

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு கரும்புத்தோட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இதில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் மூத்த சகோதரியின் நடவடிக்கைகளில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே …

கடந்த 28-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த தையல்கடை காரர் கன்னையா லால் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.. முகமது நபியைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்கு பழிவாங்குவதற்காக அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக …

ஆந்திர மாநிலம் ராய்சோட்டி பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பகுதியில் அபிராம ரெட்டி என்பவர் ஒரு வீட்டை வாடகை எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி கடந்த …

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள செவ்வத்தூர் புதூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ், ராமரோஜா தம்பதியர்களின் மகன் ஏழுமலை. இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குனிச்சி பகுதியைச் சேர்ந்த அம்சா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஏழுமலை சென்னையில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த …