சமீபத்தில் நடந்து முடிந்த நார்வே செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார்.. இதன் மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். போட்டியின் ஆரம்ப சுற்றுகளில் பின்தங்கியிருந்தாலும், இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி, ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், வெஸ்லி சோ, மற்றும் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
In Chennai today, the price of ornamental gold has decreased by ₹1,040 per sovereign, and it is being sold at ₹1,12,560.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலுகத்தில் நடைபெற்றது.. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா “ அதிமுக நிர்வாகிகள் 90% பேர் தவெகவுக்கு வருவார்கள்.. கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சமமான பணி வழங்கப்படும்.. எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவர்கள் தவெகவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.. ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் அதிமுக பொதுச்செயலாளராக அக்கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை..” என்று தெரிவித்தார்.. இந்த […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் […]
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியில் இருந்து தவெகவுக்கு மாறியது காங்கிரஸ்.. இதனால் திமுக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.. இந்த சூழலில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அதில் “ தனது தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரச் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். […]
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.. இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாடின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.. எனினும் அவர்கள் மீது வழக்குத்தொடர மாநில அரசு அனுமதி […]
பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள கே. அண்ணாமலை செய்திகளில் முக்கிய இடம்பிடித்துள்ள நிலையில், அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இன்று லட்சக்கணக்கான மக்களால் அறியப்படும் பெயருடன் அவர் பிறக்கவில்லை. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையின் உண்மையான பெயர், ‘சிவ செந்தில் குமார்’ என்பது.. எனினும் அவர் பொது வாழ்க்கையில் நுழைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பள்ளிப் பருவத்திலேயே […]
In Chennai today, the price of ornamental gold has decreased by ₹400 per sovereign, and it is being sold at ₹1,15,440.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை We the Leader என்ற இயக்கத்தை தொடங்குவதாக இன்று அறிவித்தார்.. மேலும் “ தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.. நான் தொடங்கும் கட்சியில் யாருக்கும் எந்த நாற்காலியும் நிரந்தரமல்ல.. நம் கட்சியில் யாரும் நிரந்தர தலைவர்கள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.. www.wetheleader.org என்ற இணையத்தில் மூலம் கட்சியில் இணையலாம்.. கல்ட் அரசியலில் இருந்து வெளிவந்து காமன் மேன் பாலிடிக்ஸ் கொண்டு வர வேண்டும் […]
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை We the Leader என்ற இயக்கத்தை தொடங்குவதாக இன்று அறிவித்தார்.. மேலும் “ தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது.. நான் தொடங்கும் கட்சியில் யாருக்கும் எந்த நாற்காலியும் நிரந்தரமல்ல.. நம் கட்சியில் யாரும் நிரந்தர தலைவர்கள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.. www.wetheleader.org என்ற இணையத்தில் மூலம் கட்சியில் இணையலாம்.. கல்ட் அரசியலில் இருந்து வெளிவந்து காமன் மேன் பாலிடிக்ஸ் கொண்டு வர வேண்டும் […]

