மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.. இதையடுத்து விமானம் ரன்வேயில் இருந்து மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இந்த விமானத்தில் சுமார் 130 பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.. தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விமான குழுவினர் முயன்றனர்.. எனினும் நீண்ட நேரமாக இந்த […]

என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை வெளியிட்டு வந்தார்.. அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலையில் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர் பாலு வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.. இன்று இந்த வழக்கு […]

திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சின்னசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தருமபுரி மாவட்ட திமுகவின் மூத்த தலைவர் ஆர். சின்னசாமி. இவர் 1971, 1984, 1989 ஆண்டு தேர்தல்களில் திமுக சார்பில் தருமபுரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஆர். சின்னசாமி இன்று காலமானார்.. அவரின் மறைவு தருமபுரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி […]

தமிழ்நாடு – இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல! மிகப்பெரிய தொழில்துறை தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ இந்திய அரசின் 2023–24 ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பின்படி, இன்று வெளியிடப்பட்டது, தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில் 15.24% பேர் உள்ளனர்! இது நாட்டின் […]

தமிழ்நாட்டில் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை அரசு வழங்கி வருகிறது. திண்டுக்கலில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் 2.20 கோடியே மேற்பட்ட குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ள நிலையில், அனைத்தும் ஒரே வகையானது அல்ல. பொதுமக்களின் பொருளாதார நிலையை பொருத்து, ஐந்து வகையான ரேஷன் […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ..75,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் (DVAC) முன்னாள் எழுத்தாளர் தான் சவுக்கு சங்கர். இவரின் உண்மையான பெயர் அச்சிமுத்து சங்கர். சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை அம்பலப்படுத்திய ஆடியோ கசிவு புகாரைத் தொடர்ந்து இவர், பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அவர், சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, ஊழலுக்கு எதிரான ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்திக் […]