மது அருந்துபவர்கள் பலர் தங்களது கல்லீரல் முழுவதுமாக செயலிழந்த பிறகுதான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதுபோன்ற சூழ்நிலையில் உயிரை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. மது அருந்துவதால் கல்லீரல் சிரோசிஸ் என்று சொல்லப்படும் நோய் உண்டாகிறது. இந்நோய் நீண்ட காலத்திற்கு மது அருந்துவதால் ஏற்பட்டு கல்லீரலை சேதப்படுத்திவிடும். மேலும் கல்லீரலை கடினமாக மாற்றி செயல்பட முடியாமல் செய்து, விரைவில் செயலிழக்க வைத்துவிடும். கல்லீரலை பாதுகாக்க […]

நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு இருப்பதாக கூறி, சிகிச்சை பெற்றுக் கொண்டே டப்பிங் பணியில் ஈடுபடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் நான் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் நான் நினைத்ததை விடவும் குணமாக இன்னும் நாள் ஆகும் எனத் தெரிகிறது என்று […]

மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ பெரும் புதுமை பெண்‌ திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்‌ ஸ்டாலின் அவர்களால்‌ 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது. இது வரை 2,3, மற்றும்‌ 4ம்‌ ஆண்டில்‌ பயிலும்‌ 1.13 […]

வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் பிடிக்காதவர்கள், வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் இல்லாதவர்கள்கூட, வெற்றிலையில் உள்ள மருத்துவக் குணத்தை மறுக்க முடியாது. உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். நவீன நாகரீக காலத்தில் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் குறைந்து வருகிறது. ஆனால், எல்லா விசேஷங்களிலும் வெற்றிலை தவறாமல் இடம்பெறுவது மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விருந்துக்கு பிறகு வெற்றிலைப் போடும் பழக்கம் […]

மனித உடல் எடையில் சுமார் 0.2 மில்லி கிராம் தங்கம் உள்ளது. இந்நிலையில், அதை நாம் இன்னும் சாப்பிட வேண்டுமா? அதற்கு தேவை இருக்கிறதா..? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி போன்ற பளபளப்பான, இணக்கமான உலோகங்களை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் அதன் மீது நமக்கு பசி இருக்கிறதா? மெலிதாக போடப்பட்ட தங்கத் தாள் மற்றும் வெள்ளியைக் கொண்ட இனிப்புகளை நாம் சாப்பிட ஆசைப்படுகிறோம். ஆனால், […]

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், குடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி முதல் மன ஆரோக்கியம் வரை, உங்கள் உடலை பல்வேறு வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது.  எனவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். மேலும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதற்கு நீங்கள் தினமும் என்ன செய்ய வேண்டும் என்பது […]

மஞ்சள் பல் வெள்ளையாக மாற இயற்கை வழியில் என்னவெல்லாம் செய்யலாம், ஆரோக்கியமாகவும் பற்களை அழகாகவும் பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் உணவு முறை பழக்க வழக்கத்தால் எளிதில் பற்கள் பாதிக்கப்பட்டுவிடுகிறது.குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, போதை பொருட்கள் பயன்படுத்துவது, மற்றும் பேக்கரி உணவு வகைகள் மூலம் பற்களின் நிறம் மாறிவிடுகிறது. குறிப்பாக பற்கள் மஞ்சள் நிறமாக மாறி விடுவதால் […]

நம்  உடலின்  நடுப்பகுதியில்  அதிக கொழுப்பு  தேங்கி  இருப்பது  சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகளில் கூறியுள்ளனர். அதிக உள்ளுறுப்பு கொழுப்பு உள்ளவர்களுக்கு இது குறிப்பாக பொருந்தும். இது தோல் கொழுப்பைப் போலன்றி, தோலுக்கு அடியில் இருக்கும் ஜிக்லி வகை, தொப்பை கொழுப்பு வயிற்று குழிக்குள் ஆழமாக அமைந்து உட்புற உறுப்புகளைச் சுற்றியிருக்கும்.அதிக உடல் எடை,தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் நம் உணவு பழக்க முறை தான். சத்துள்ள […]

மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ பெரும் புதுமை பெண்‌ திட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்‌ ஸ்டாலின் அவர்களால்‌ 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது. இது வரை 2,3, மற்றும்‌ 4ம்‌ ஆண்டில்‌ […]

நம் உடலில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒரு கொழுப்பு மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ். இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது. எனவே ஆற்றலை வழங்க தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மிக முக்கியமானது. நம் உடல் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகிறது. மேலும் கொழுப்பு நம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க உதவுகிறது, உறுப்புகளைப் பாதுகாக்கிறது, செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த […]