Guruvayur Temple orders purification rituals after Bigg Boss fame Jasmin Jaffer’s reel sparks row
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை, ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் உள்ள செனாப் நதிப் பகுதியின் பல பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. 2 இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை 244 அடித்துச் செல்லப்பட்டது. திடீர் வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தோடா மாவட்ட ஆட்சியர் ஹர்விந்தர் சிங் தெரிவித்தார்.. உயிரிழந்தவர்களில் காந்தோவில் இரண்டு பேர் மற்றும் தாத்ரி துணைப்பிரிவில் ஒருவர் அடங்குவர். 15 குடியிருப்பு வீடுகள் […]
Gym Chaos! Group Suddenly Assaults Man, Beat Him Up Brutally with an Iron Rod
குஜராத்தில் மாருதி சுசுகியின் மின்சார வாகனத் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ-விட்டாராவை அறிமுகப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் ஹன்சல்பூரில் புதிய ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி ஆலையைத் தொடங்கி வைத்தார், மேலும் மாருதி சுசுகியின் முதல் மின்சார SUV ‘e-VITARA’ காரின் உலகளாவிய ஏற்றுமதியையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் ஆகும், மேலும் இது […]
ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த மாத தொடக்கத்தில் கூடும் போது, அனைத்து உணவு மற்றும் ஜவுளிப் பொருட்களையும் 5 சதவீத வரிக்கு மாற்றும் திட்டம் குறித்து விவாதிக்கும் என்று கூறப்படுகிறது. சிமென்ட் உள்ளிட்ட பல பொருட்கள், சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் போன்ற பொது நுகர்வு சேவைகள் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்கும் திட்டம் குறித்தும் கவுன்சில் விவாதிக்கலாம். வரி முறையை எளிமைப்படுத்தவும், அனைத்து வகைப்பாடு கவலைகளையும் முடிவுக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் இலக்கு […]
The employment rate of women has doubled in the last 7 years..!! – Ministry of Labor information..
Ban on using WhatsApp, Pen drives in government offices.. Action announcement..!!
Jodhpur school lecturer sets herself, 3-year-old child on fire over dowry harassment
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிக்கூர் பகுதியில் வசித்து வந்த சுபாஷ் என்பவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தர்ஷிதாவின் (22) சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹுன்சூர் ஆகும். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தனது, கணவனுடன் கேரளாவில் வசித்து வந்தார் தர்ஷிதா. அண்மையில், சுபாஷின் வீட்டில் இருந்து 30 பவுன் நகையும், சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும் மாயமானது. […]
நாட்டில் சமீப காலமாக கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணைக் கொலை வழக்கில் ஒரு பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இந்தநிலையில் தற்போது தெலுங்கானாவில் அதேபோன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, கணவன் தனது மனைவியை பட்டினி போட்டு சித்திரவதை செய்து மிருகத்தைப் போல அடித்துக் கொன்றதாகவும் கூறப்படும் மற்றொரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானாவின் […]

