OpenAI to open first office in Delhi.. Do you know what special plans it has for India..?
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
44 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தொழிலதிபர், சர்வதேச விமானப் பயணத்தின் போது 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து சூரிச் நோக்கி சென்ற 9 மணி நேரப் பயணத்தின் போது, தன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் சிறுமியை பார்த்தபோது “தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அந்த நபருக்கு ஒரு வருடம் மற்றும் ஆறு […]
கணவன் வேலை இன்றி இருக்கும் நிலையிலும், பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு கொண்டிருக்கும் காலத்திலும், அவரை இழிவுபடுத்துவது அல்லது நியாயமற்ற கோரிக்கைகளை வற்புறுத்துவது மனரீதியான கொடுமைக்கு சமம் என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதி ரஜனி துபே மற்றும் நீதிபதி அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஆணுக்கு விவாகரத்து வழங்கும்போது இந்தக் கருத்தை வெளியிட்டது. அதாவது COVID-19 தொற்றுநோய் காலத்தில் வேலை இன்றி இருந்த கணவனை […]
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. […]
இந்திய மற்றும் சீன நாட்டின் இடையிலான எல்லைப் பிரச்னை மற்றும் இருநாட்டு ராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடைசெய்யப்பட்டன. அதில் ஒன்று டிக்டாக். தனி மனிதன் சுதந்திரத்தின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் களமாக டிக் டாக் செயலி உலக அளவில் உலா வந்தது. குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது என்றால் மிகையில்லை. அதாவது, சின்னச் சின்ன வீடியோக்களை பதிவு செய்யும் டிக் டாக் […]
கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர் பேசினார். குற்றச் செயல்கள் அதிகரிப்பது முதல் ஊழல் வரை, ஊடுருவல்காரர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், திரிணாமூல் காங்கிரஸ்ரசு மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பதை பிரதமர் மோடி விமர்சித்தார்.. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என்றும், மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தில் பாஜகவின் […]
இன்று மும்பையிலிருந்து ஜோத்பூருக்குச் சென்ற ஏர் இந்தியா AI645 விமானத்தில், செயல்பாட்டுக் கோளாறு காரணமாக பாதியிலேயே திரும்பியது.. விமான குழுவினர், நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) பின்பற்றி, விமானம் புறப்படுவதை நிறுத்த முடிவு செய்து, விமானத்தை பாதுகாப்பாக மீண்டும் விமான நிலையம் கொண்டு வந்தனர். விமானப் பயணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா இடையூறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், பயணிகள் ஜோத்பூரை அடைவதை உறுதி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே கரம்பொடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (42). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மூங்கில்மடா பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் சந்தோஷ் பழகி வந்துள்ளார். இதையடுத்து, இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் பழக்கம் அந்த பெண்ணின் கணவர் ஆறுச்சாமிக்கு (45) தெரியவந்தது. இதையடுத்து, சந்தோஷிடம் இந்த கள்ள உறவை முற்றிலும் கைவிடுமாறு […]
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில் நடந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. 23 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண், கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஆகஸ்ட் 18ஆம் தேதி அரங்கேறியுள்ளது. அவரை 3 பேர் கொண்ட கும்பல், கடத்தி கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன […]
ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது வாக்காளர் ஐடி வைத்திருப்பதால் அவரை இந்திய குடிமகன் என்று கருத முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.. இந்த ஆவணங்கள் அடையாளச் சான்றாக மட்டுமே செயல்படுகின்றன என்று நீதிமன்றம் கூறியது. இதைத் தொடர்ந்து குடியுரிமை என்பது தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: பான், வாக்காளர் ஐடி அல்லது ஆதார் ஆகியவை குடியுரிமைக்கான சான்றாக இல்லாவிட்டால், அதிகாரப்பூர்வமாக […]

