AI: தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களினுடைய அறிமுகம் மனிதர்களுடைய வேலைப்பளுவை குறைத்து இருப்பதோடு, வேலையை முடிப்பதற்கான கால அளவையும் குறைத்து இருக்கிறது. இவ்வாறான தொழில் வளர்ச்சி தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் உற்பத்தியை மேற்கொள்ள உதவியாக இருந்தது.
ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது …